அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் […]

Continue Reading

‘காஃபி வித் காதல்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது

~ இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கிய இந்த தமிழ் ரோம்-காம் திரைப்படம் டிசம்பர் 9, 2022 அன்று ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. ~ 5 டிசம்பர், 2022: இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ‘காபி வித் காதல்’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குஷ்பு, ஏ.சி.எஸ். அருண்குமார் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, தமிழில் ரொமான்ஸ் […]

Continue Reading

* “வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு*

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் படக்குழுவினர் கலந்துகொள்ள நேற்று இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் .. நடிகர் டி எஸ் கே பேசியதாவது…, “சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இயக்குனர் […]

Continue Reading

‘வதந்தி’ இணையத் தொடர் விமர்சனம்

எஸ்ஜே சூர்யா, சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘வதந்தி ‘ இணையத் தொடர் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.   இயக்குநராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும் அசத்தி வருகிற எஸ்.ஜே.சூர்யா மெர்சல், மாநாடு படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். தற்போது ஓடிடியிலும் கால் பதித்திருக்கிறார்.அவரது அடுத்த கட்டப் பாய்ச்சல்தான் இந்தத் தொடர். இதை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார்.எட்டு பகுதிகளாக வந்துள்ளது. கன்னியாகுமரி பகுதியில் கதை […]

Continue Reading

கட்டா குஸ்தி ‘விமர்சனம்

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ,கருணாஸ், கஜராஜ்,முனீஷ் காந்த்,ஸ்ரீஜா ரவி ,காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கி உள்ளார்.விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்டுள்ளது. இது பெண்கள் படித்து முன்னேறி சாதனைகள் படைக்கும் காலம் .ஆனால் தங்களுக்கு மனைவியாக வருபவர்கள் தன்னைவிட படிப்பிலும் பதவியிலும் சம்பாத்தியத்திலும் உயர்ந்து மேலே இருக்கக் கூடாது […]

Continue Reading

‘‘இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி’’ பட விழாவில் டைரக்டர் மிஷ்கின் புகழாரம்

கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது… நான் இங்கு வந்தது விஜய் சேதுபதி எனும் கலைஞனுக்காக அல்ல. என்னைப் போலவே சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலுக்காகத் தான். என் தலைமுறையில் நான் பலரை வியந்து பார்த்திருக்கிறேன். […]

Continue Reading