சாதிப்பிரச்சினையை பேச வரும் ‘சாயம்’

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி.ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. அறிமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகி. பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் படத்தின் முக்கிய நட்சத்திரங்கள். நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர்-சலீம் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, […]

Continue Reading

சுசி.கணேசன் தேடும் ‘சூப்பர் ஸ்டார்’ நீங்களா?

இசைஞானி இளையராஜா இசையில் 4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக மஞ்சரி சுசி.கணேசன் தயாரிக்க, இயக்குனர் சுசி.கணேசன் இயக்கும் படம் ‘வஞ்சம் தீர்த்தாயடா.’ தமிழில் ‘விரும்புகிறேன்’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே-2’ என இயக்கியவர், அப்படியே இந்தியிலும் 2 படங்களை இயக்கி தயாரித்திருக்கிறார். இவர்் பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் சீடர். அதோடு இவர் இயக்கிய இரண்டாவது படமான ‘பைவ் ஸ்டார்’ படத்தை தயாரித்தது இவரது குரு மணிரத்னமே என்பது இவருக்கான […]

Continue Reading