வி. கிரியேஷன்ஸின்கீழ்மாரிசெல்வராஜ்எழுதிஇயக்கியமற்றும்கலைப்புலிS.தானுஅவர்கள்தயாரித்துள்ளஇப்படத்தில்தனுஷ், லால், யோகிபாபு, அழகம்பெருமாள், நடராஜன்சுப்பிரமணியம், ராஜிஷாவிஜயன், கௌரிஜி. கிஷன், மற்றும்லட்சுமிபிரியாசந்திரமௌலிஆகியோர்முக்கியப்பாத்திரங்களில்நடித்துள்ளனர்

 

இந்தியாவிலும் 240 நாடுகளிலும்பிராந்தியங்களிலும்இருக்கும்பிரைம்உறுப்பினர்களும்2021 மே 14 முதல்ஆக்‌ஷன்டிராமாகர்ணனின்பிரத்யேகடிஜிட்டல்ப்ரீமியரைஸ்ட்ரீம்செய்துமகிழலாம்

 

மும்பை, 10 மே 2021 – வெற்றிகரமானமாஸ்டர்திரைப்படத்தின்டிஜிட்டல்பிரீமியரைத்தொடர்ந்து, அமேசான்பிரைம்வீடியோஇன்றுமிகவும்எதிர்பார்க்கப்பட்டமற்றொருதமிழ்ஆக்‌ஷன்டிராமாதிரைப்படமானKarnanன்பிரத்யேகடிஜிட்டல்பிரீமியரைஅறிவித்துள்ளது. சூப்பர்ஸ்டார்தனுஷின்Karnanமே 14 முதல்அமேசான்பிரைம்வீடியோவில்கிடைக்கப்பெறும்பிரபலமானதமிழ்பிளாக்பஸ்டர்கள்அடங்கியவலுவானவரிசையில்சேரவுள்ளது.

 

சிறந்தநடிப்புமற்றும்வலியுறுத்தும்கதைகூறலைவெளிப்படுத்தும்வகையில்தனுஷ்நடித்துள்ளKarnanஒருமனோதிடம்மிக்ககதாபாத்திரத்தைக்கொண்டஅதிரடிஆக்‌ஷன்-டிராமாஆகும்.தனதுகிராமமக்களின்உரிமைகளுக்காகப்போராடும்ஒருதுணிச்சலானஇளைஞரானகர்ணனின்வாழ்க்கையைஇப்படம்மையமாகக்கொண்டுள்ளது. இந்தகதைஅவர்களின்போராட்டங்கள், அவர்களுக்குஎதிராகஇழைக்கப்பட்டஅநீதிகள்மற்றும்சாதிவாதம்மற்றும்காவல்துறைஅராஜகத்திற்குஎதிரானஅவர்களதுஎழுச்சியைவிவரிக்கிறது. இந்தியாவிலும் 240 நாடுகளிலும்பிராந்தியங்களிலும்உள்ளபிரைம்உறுப்பினர்கள்அமேசான்பிரைம்வீடியோவில் ‘Karnan’ டிஜிட்டல்பிரீமியரை2021 மே 14முதல்பார்த்துமகிழலாம்.

 

அமேசான்பிரைம்வீடியோவில்Karnanன்டிஜிட்டல்பிரீமியர்குறித்துமகிழ்ச்சிதெரிவித்த,இந்தியாவின்அமேசான்பிரைம்வீடியோவின்இயக்குனரும்உள்ளடக்கத்தலைவருமானவிஜய்சுப்பிரமணியம்அவர்கள், “அமேசான்பிரைம்வீடியோவில்எங்கள்கவனம்எப்போதும்எங்கள்வாடிக்கையாளர்களுக்குமகிழ்ச்சிகரமானபார்க்கும்அனுபவத்தைவழங்குவதன்மீதேஅமைந்துள்ளது.ஸ்ட்ரீமிங்அனுபவத்தைமேம்படுத்தவும்வளப்படுத்தவும்உதவும்வழிகளைநாங்கள்தொடர்ந்துதேடுகிறோம். அதன்ஒருமுக்கியமானஅம்சம், பார்வையாளர்களின்கவனத்தைக்கைபற்றத்தவறாதஆழமாககதைகளைவழங்குவதாகும். Master, Maara, SooraraiPottru, PuthamPudhuKaalai, Nishabdhamபோன்றபலவெற்றிபெற்றதமிழ்படங்களின்ப்ரீமியரைத்தொடர்ந்து, உலகெங்கிலும்உள்ளதிரைப்படஆர்வலர்களுக்கானஸ்ட்ரீமிங்சேவையில்கர்ணன்என்றமற்றொருபுகழ்பெற்றபடத்தைகொண்டுவருவதில்நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம்”என்றுகூறினார்.

 

தனதுபடத்தின்டிஜிட்டல்பிரீமியர்அறிவிப்புகுறித்துமகிழ்ச்சியைப்பகிர்ந்துகொண்ட, எழுத்தாளர்மற்றும்இயக்குனர்மாரிசெல்வராஜ்அவர்கள், “தனுஷின்அற்புதமானநடிப்பின்ஆற்றலுடன், ஒருவலுவானகதைக்களம்கொண்டஇந்தபடம்ரசிகர்களிடையேவெற்றிபெறக்கூடியஆற்றலைக்கொண்டுள்ளதுஎன்பதைநான்நன்குஅறிவேன். அமேசான்பிரைம்வீடியோஅதன்பரந்தஅளவிலானபார்வையாளர்களைஎந்தப்படத்தையும், எந்தநேரத்திலும், எந்தஇடத்திலும்பார்க்கஅனுமதிக்கிறது, இதுவேவீடியோஸ்ட்ரீமிங்சேவையின்சிறப்பம்சமாகும். மே 14 முதல்அமேசான்பிரைம்வீடியோவில்இந்தபடம்டிஜிட்டல்ப்ரீமியரில்கிடைப்பதில்நான்மிகுந்தமகிழ்ச்சியடைகிறேன்.”என்றுகூறினார்.

 

Link – https://www.instagram.com/p/COrrTeeo6L7/?igshid=qc120arkt1j4