Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினிமா செய்திகள் - Page 2

சினிமா செய்திகள்

ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளில் வெளியான FEAR SONG

மாஸ் நாயகன் என்டிஆரின் 'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர் சாங்' (fear song) தற்போது வெளியாகியுள்ளது! மாஸ் நாயகன் என்டிஆர் நடித்த 'தேவரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. கொரட்டாலா சிவா…
Continue Reading
சினிமா செய்திகள்

”கீதம் வெஜ்” -ன் 11வது கிளை இப்பொழுது அண்ணா சாலையில்

இந்திய பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள், 'கீதம் வெஜ்' சிறந்த தரத்தில் நமது இந்திய உணவுகளை வழங்குகிறோம். பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டு சமையல் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயார் செய்கிறோம். சமையல் மற்றும்…
Continue Reading
சினிமா செய்திகள்

கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில் தேர்வான ஹிருது ஹாரூனின் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”

பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” ( all we imagine as light ) திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப்…
Continue Reading
சினிமா செய்திகள்

மே 22ல் கல்கி 2898 கிபியின் அடுத்த சூப்பர் ஸ்டார் பற்றிய அறிவிப்பு

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !! கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின்…
Continue Reading
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் தலைப்பு ACE

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஏஸ்' ( ACE)' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஏஸ்' எனும் திரைப்படத்தில் 'மக்கள்…
Continue Reading
சினிமா செய்திகள்

புதிய படத் தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர்

தமிழில் 'தங்க முட்டை' மற்றும் தெலுங்கில் 'பங்காரு குட்டு' என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி மை கைண்டா ஃபிலிம்ஸ் என்று புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின்…
Continue Reading
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'VJS 51' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 'ஒரு நல்ல நாள் பார்த்து…
Continue Reading
சினிமா செய்திகள்

எலக்சன் விமர்சனம் 3.5/5.. நல்ல செலக்சன்

ஒரு அரசியல் கட்சியில் உண்மையான தொண்டனாக 40 வருடங்களுக்கு மேலாக இருப்பவர் ஜார்ஜ் மரியான்.. இவரது மகன் விஜயகுமார். ஒரு கட்டத்தில் கட்சிக்காக உண்மையான நட்பை நண்பனை கூட இழந்தவர் இவர்.. ஒரு நாள் கட்சி இவரை அவமதித்துவிடவே தன் தந்தைக்கு…
Continue Reading
சினிமா செய்திகள்

ஜூலை 14ல் YMCA வில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி…
Continue Reading
சினிமா செய்திகள்

சத்யராஜ் சூப்பர் ஹியூமனாக நடித்திருக்கும் “வெப்பன்” திரைப்படம்

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது! குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன்…
Continue Reading