தெற்கத்தி வீரன் திரை விமர்சனம்

மீனவ சங்க தலைவரான சாரத், உதவும் குணம் கொண்டவர். அதேநேரம் தவறு கண்டவிடத்து கோபத்தில் பொங்கி விடுவார். இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகம். ஒன்று திரண்டாலும் சாரத்தை நெருங்க முடியாததை உணரும் எதிரிகள், ரகசியமாய் திட்டமிட்டு கொலைப்பழி ஒன்றில் அவரை சிக்க வைக்கிறார்கள். அதில் இருந்து சாரத் மீண்டு வந்தாரா? என்பதே இந்த அதிரடி ரணகள தெற்கத்தி வீரன். முதல் படத்திலேயே நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல அவதாரங்களுடன் அறிமுகமாகியிருக்கும் சாரத், அதிரடி ஆக்‌ஷன் […]

Continue Reading

Mega Power Star Ram Charan received the True Legend – Future of Young India Award

Accepting the award, Mega Power Star Ram Charan was quick in letting those in attendance know that while he is on the board of the Chiranjeevi Blood Bank and has undertaken many of its activities, it was the brainchild of his father, Megastar Chiranjeevi and dedicated the award to him. He quipped at how his […]

Continue Reading

ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்

‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ மற்றும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது. இணைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மில்லியன் கணக்கிலான மக்களை […]

Continue Reading

இளைஞர்களை கொண்டாட வைக்கும் படமே ‘என்ஜாய்’

எல்.என்.எச். கிரியேசன், k லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘என்ஜாய்.’ சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு நன்மைகளையும், சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை. இந்த தொழில் நுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும் இளம்பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக இதனைப் பயன்படுத்தினார்களா? இல்லை சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்கப்பட்டார்களா என்பதே என்ஜாய் சொல்லும் கதை. இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசு மொழியான பதின்ம […]

Continue Reading

யோகி பாபு – நிதின் சத்யா காமெடி நடிப்பில் உருவான ‘தாதா’  இம்மாதம் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

Any Time Money பிலிம்ஸ் என்ற படம் நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் தாதா. யோகி பாபு, நிதின் சத்தியா இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார் மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – R.H.அசோக் இசை – கார்த்திக் கிருஷ்ணா எடிட்டர் – நாகராஜ் நடனம் – பவர் சிவா கலை இயக்குனர் – கே […]

Continue Reading

10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த ‘தீங்கிரை’ படப் பாடல் ஸ்ரீகாந்த்-வெற்றி இணைந்து நடித்த சைக்கோ திரில்லர் கதை

சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் TWD மீடியா சார்பில் ப்ரியா Y தர்ஷினி தயாரிக்க, A.கிருஷ்ணகுமார் மற்றும் T.பிரசாத் அவர்களின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘தீங்கிரை’. மக்கள் இடையே ஒரு படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டுவது, அப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான தீங்கிரை படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சினிமா ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தீங்கிரை படத்தில் ஸ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல் முறையாக […]

Continue Reading

ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்”!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி இருக்கிறார். மேலும், அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் […]

Continue Reading

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு.

கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு’ . கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும் , அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிறபடமாக இருக்கும். பரபரப்பான திருப்பங்களோடு காதல் […]

Continue Reading

கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெற்றி படைப்பு படப்பிடிப்பில்: ரகு தாத்தா

‘புரட்சி தொடங்கும் இடம் வீடு’. இக்கருத்தை மையமாக கொண்டதிரைப்படத்தின் முதல் பார்வையே பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெளியீடு, ‘ரகு தாத்தா’- ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரம். இத்திரைப்படத்தில் ‘நடிகையர் திலகமாக’ வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக […]

Continue Reading

சாதனை படைக்கும் பிரசாந்த் வர்மாவின் பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ டீசர்

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘ ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் சாதனையை படைத்திருக்கிறது. படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ஹனு-மேன்’. இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், பான் இந்திய திரைப்படமாக தயாராகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் […]

Continue Reading