மதுரையில் சீயான் விக்ரமின் “கோப்ரா” குழுவின் கொண்டாட்டம்

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் Seven Screen Studio சார்பில் S லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ்பிக்ஷன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் வெளியீட்டையொட்டி படக்குழுவினர் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்தனர். கோலாகலமாக ரசிகர்களின் ஆரவாரத்துடன் இச்சந்திப்பு இனிதே நடந்தேறியது. இவ்விழாவினில் நடிகை மீனாட்சி பேசியதாவது… இப்படத்தில் நான் ஒரு […]

Continue Reading

பிரபல டான்ஸ் மாஸ்டரை ஹீரோவாக்கும் புதிய படம் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நாயகனாகும் புதிய திரைப்படம் ‘யதா ராஜா ததா ப்ரஜா’” இன்று பூஜையுடன் இனிதே ஆரம்பமானது

‘சினிமா பண்டி’ புகழ் விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்குகிறார். Om Movie Creations & Sri Krishna Movie Creations பேனர்களின் கீழ் ஸ்ரீனிவாஸ் விட்டலா மற்றும் ஹரேஷ் படேல் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். ஹீரோ ஷர்வானந்த் கிளாப் அடிக்க, சல்மான் கானின் மருமகன் ஆயுஷ் ஷர்மா ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் கருணாகுமார் முதல் காட்சியை இயக்கினார். இந்த விழாவில் இயக்குநர் – தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் […]

Continue Reading

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ‘கோப்ரா’ படத்துக்காக விக்ரம்-ரசிகர்கள் சந்திப்பு

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான்இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாவதை யொட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். விழாவில் […]

Continue Reading

‘‘ரஜினியின் ‘கபாலி’ படம் வெளிவந்த நேரத்தில் மனஉளைச்சலில் இருந்தேன்’’ -நட்சத்திரம் நகர்கிறது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் பேச்சு

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் நாயகி […]

Continue Reading

பார்வையாளர்களை அசத்திய ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஹாலிவுட் பிரபலங்கள்

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர், தொடரின் தயாரிப்பாளரான ஜே டி பெயின் உடன் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர். ‘த லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தி, […]

Continue Reading

‘‘படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தலைப்பு தான்…’’ ‘டைட்டில்’ பட விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு

நடிகர் விஜித் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘டைட்டில்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு விழா, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு வந்த அனைவருக்கும் தனது நன்றியை பதிவு செய்தார். பின்பு பேசிய ஸ்டுடியோ 9 R.K.சுரேஷ் பேசுகையில், ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதனையும், குறிப்பாக ஒரு சிறிய படத்தினை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதனையும் பதிவு செய்தார். […]

Continue Reading

என்னை நம்பி பிரமாண்ட படம் தயாரித்த தயாரிப்பாளர் ‘அர்த்தம்’ பட விழாவில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி

மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது… நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்துள்ளேன் இது எனது முதல் […]

Continue Reading

அர்த்தம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது… நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்துள்ளேன் இது எனது முதல் தமிழ் படம். கடந்த லாக்டவுன் […]

Continue Reading

‘‘இது காதல் படம் அல்ல…காதலைப் பற்றிய படம்…’’ ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் பற்றி இயக்குனர் பா.ரஞ்சித்

‘‘இது காதல் படம் அல்ல…காதலைப் பற்றிய படம்…’’ ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கியிருந்தார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல்ஜாசன் இந் தபடத்தை தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ் வினோத், வின்சு, சுபத்ரா, தாமு நடித்திருக்கிறார்கள். குண்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த […]

Continue Reading

‘‘குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை’’ -தயாரிப்பாளர் கே.ராஜன் பாராட்டு

ராஜீவ் காந்தி தயாரிக்க, திருப்பூர் குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குண்டான் மலை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் ராஜீவ் காந்தி பேசும்போது, ‘‘எங்கள் பயணம் கொரோனா காலத்தில் இருந்து ஆரம்பமானது. குறும்படமாக ஆரம்பித்து பெரிய திரைப்படமாக உருவாகி விட்டது. மன்மதராசா பாடலுக்கு நடனமாடினேன். அப்போது தான் தீனா சார் அறிமுகம். இந்த படத்தின் பட்ஜெட் சிறிது சிறிதாக ஆரம்பித்து பல லட்சங்களைத் தாண்டி விட்டது. இருப்பினும் அனைவரின் உழைப்பினால் படம் […]

Continue Reading