கமல் – விஜய் சேதுபதி பங்கேற்றகலந்துரையாடல் நிகழ்ச்சி

கொரோனா தாக்குதலுக்கு பயந்து பொது ஜனம் தொடங்கி பிரபலங்கள் வரை அம்புட்டு பேரும் வூட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதுலே சினிமா பிரபலங்களில் பலர் தங்களோட சமூக வலைதளம் மூலம் பேட்டி, டிப்ஸ், எண்டெர்டெயின்மெண்ட் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையிலே கமல் – விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்னிக்கு (மே 2) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி 1:30 மணி வரை நடந்துச்சு. இதுக்கிடையிலே சமூக வலைதளத்தில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியில் பலரும் சொல்வது […]

Continue Reading

கொரோனா வைரசை எதிர்த்து 100 பாடகர், பாடகியர் இணைந்து பாடிய பாடல்

கொரோனா வைரசை எதிர்த்து களத்தில் முன்நின்று போராடுவோருக்காக 100 பாடகர், பாடகியர் இணைந்து ஒரு பாடல் பாடி இருக்கிறார்கள். இந்தப் பாடலை மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியை எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் போரிட்டு வருகிறது. இந்த களத்தில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைத்து முன் நின்று போராடி வருகிறார்கள். இதில் பலர் தங்கள் […]

Continue Reading

“கொரோனா வைரஸ்” பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு வெற்றிகரமான பிரசவம்! – “ராகவா லாரன்ஸ்”

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்! நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார், அவர் பிரசவம் செய்யும் நிலையில் இருந்தார், எனவே அவரது கணவரும், மாமானாரும் என்னை அலைபேசியில் அழைத்து மருத்துவமனைக்கு செல்ல உதவி கேட்டார்கள், இத்தகவலை நான் மாண்புமிகு சுகாதார அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்களின் பி.ஏ.வான திரு ரவி சார் அவர்களுக்கு […]

Continue Reading

மறைந்த நடிகர் இர்பான் கானின் கடிதம்

எனக்கு ‘நியூரோ எண்டோக்ரைன்’ புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன. எனது சொல்வளத்தில் ‘நியூரோ எண்டோக்ரைன்’ புதிய வார்த்தை. இது அரிய வகை புற்றுநோய் என்றார்கள். அப்படித்தான் போல. ஏனெனில், நான் அது குறித்து தேடியபோது மிக சொற்பமான தகவல்களே கிடைத்தன. அந்த வகை புற்றுநோய் பற்றிய ஆய்வுகளும் குறைவு என்பதால் தரவுகளும் குறைவாகவே இருந்தன. அதனாலேயே அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்பதை கணிக்க இயலா நிலை என்னை சூழ்ந்திருந்தது. […]

Continue Reading