மலையாளத்தில் புகழ் பெற்ற தொலைக்காட்சி எழுத்தாளர் தமிழ் -மலையாளத்தில் இயக்கும் த்ரில்லர் படம்
மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் வசனம் எழுதி வரும் எழுத்தாளர் சுமேஷ்b ட்ரன் முதன்முறையாக மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் தீரா
Read More