கபடி கதைக்குள் இணைந்த தாத்தா-பேரன் பாசப்போராட்டமே ‘பட்டத்து அரசன்’

அதர்வா மற்றும் ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் பட்டத்து அரசன். புதுமுகம் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், துரை சுதாகர், ரவி காலே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஏ.சற்குணம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படம் குறித்து நாயகன் அதர்வா பேசுகையில், “சற்குணம் […]

Continue Reading

மாயோன் OTT-ரிலீஸ்க்கு எகிறும் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமாவில் டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் மாயோன். கடந்த ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் குறித்து அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ் போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ( Twitter Stats ) மாயோன் திரைப்படத்துக்கு 82% […]

Continue Reading

மாரிசெல்வராஜ் தயாரித்து இயக்கும் ‘வாழை’ படப்பிடிப்பு தொடங்கியது உதயநிதி ஸ்டாலின் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை […]

Continue Reading

நான் மிருகமாய் மாற… திரை விமர்சனம்

தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழும் ஒரு சம்பவம் எப்படி அவனை வேட்டையாடும் மிருகமாய் மாற்றுகிறது என்பதே இந்த படத்தின் கதை. சவுண்ட் இன்ஜினியர் சசிகுமாரின் தம்பி ஒரு தொழிலதிபரை காப்பாற்றப்போய், அதனால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். கொன்றவர்களை அடையாளம் கண்டாலும் அவர்களைக் காட்டிக் கொடுக்காமல் தப்பிக்க விடும் சசிகுமார், தானே அவர்களுக்கு முடிவுரை எழுதுகிறார். வெகுண்டெழுந்த ரவுடிகளின் தம்பி விக்ராந்த் தனது தம்பிகளின் சாவுக்கு சசிகுமாரின் குடும்பத்தை நிர்மூலம் […]

Continue Reading

புதிய பொலிவுடன் மீண்டும் ரஜினியின் ‘பாபா’ படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விரைவில் வெளியாகிறது

2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய […]

Continue Reading

‘‘எத்தனை தடைகள் வந்தாலும் ஜல்லிக்கட்டை அழிக்க முடியாது’’ -காரி பட விழாவில் நடிகர் சசிகுமார் ஆவேசம்

கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார்’ வெற்றிப் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரித்திருக்கும் புதிய படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பார்வதி அருண் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வில்லனாக ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘காரி’ […]

Continue Reading

‘வீரப்பன் வெப் தொடருக்கு தடை இல்லை  -பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு

சந்தன வீரப்பன் கதையை வெப் தொடராக வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘ஒரு மெல்லிய கோடு’, ’வனயுத்தம்’ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைகளை திரைப்படமாக்குவதில் தேர்ந்த ரமேஷ், சந்தன வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார். இதில் வீரப்பன் பற்றி விரிவான தகவல்களை சொல்ல முடியவில்லை என்று கருதியதால் வீரப்பன் கதையை வெப் தொடராக இயக்க முடிவு […]

Continue Reading

10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிப்பது மகிழ்ச்சி” -நடிகை ப்ரியாமணி பரவசம்

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் ‘DR 56.’ ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்தும் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை தமிழ், தெலுங்கில் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் A.N. […]

Continue Reading

ஒரு ஊரை எதிர்த்து குடும்பமே கபடி விளையாடும் ‘பட்டத்து அரசன்’

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குனர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ”பட்டத்து அரசன் ”. இந்த படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ் ஆர் கே சுரேஷ் சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் என ஹிட்டு படங்களை கொடுத்த சற்குணத்தின் அடுத்த படைப்பாக இந்த ”பட்டத்து அரசன்” திரைப்படம் […]

Continue Reading

விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, […]

Continue Reading