இந்தியாவில் உள்ள நெசவாளர்கள் அனைவருக்கும் மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 7 வது தேசிய கைத்தறி தின வாழ்த்துக்கள்.

கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் பின்வரும் நெசவு மையங்களின் பொருத்தமான அடையாளங்களை கண்டறிந்து குறிப்பிடுக? என்ற வரலாற்று பாடத்தில் வரும் கேள்விக்கு விடையளிக்க, பள்ளி காலங்களில் விடையை மனப்பாடம் செய்த நினைவு நமக்கு உண்டு. பல வருடங்களுக்கு பிறகு அந்த மையங்களுக்கு நேரடியாக பயணிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவின் பழங்கால கிராமம் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு சென்றோம். அதன் மூலம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைத்தறி நெசவு பணியினையும், உள்நாட்டு நெசவு நடைமுறைகள் […]

Continue Reading

Wishes to all the weavers on this 7th National Handloom Day from Mark Studio India Pvt Ltd.

Locate and label the following Textile Centres on the given political outline map of India with the appropriate symbols? We remember this nostalgic question from history and geography during our school days, we would have just memorised it for exams. After so many years it was possible for us to travel to the located and […]

Continue Reading

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் TG தியாகராஜன் வழங்கும், தனுஷ் நடிக்கும் திரைப்படம் “மாறன்” !

தேசிய விருது நாயகன் தனுஷ் நடிப்பில், அடுத்து வெளிவரவுள்ள “மாறன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தங்கள் தயாரிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் “மாறன்” தலைப்பை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் கார்த்திக் நரேன், கதை களத்திலும், வித்தியாசாமான கதை சொல்லலிலும், ஸ்டைலீஷான மேக்கிங்கிலும் ரசிகர்களை அசத்தக்கூடியவர். அவர் படங்களுக்கு மட்டுமல்லாது அவர் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும் மிகப்பெரிய வரவேற்பு […]

Continue Reading

VELS FILM INTERNATIONAL DR. ஐசரி K கணேஷ் வழங்கும், சிலம்பரசன் TR நடிக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும், “வெந்து தணிந்தது காடு” !

தமிழ் சினிமாவில், திரையில், மேஜிக்கை நிகழ்த்தும் சிலம்பரசன் TR, AR ரஹ்மான், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி, ஏற்கனவே “விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா” எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றிகளை தந்துள்ளது. இந்த கூட்டணி பற்றி, சிறு செய்தி வெளியானாலும், ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். தற்போது இந்த கூட்டணி, தாங்கள் இணைந்து பணியாற்றவுள்ள படத்தின், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். சிலம்பரசனின் 47 வது படமாக உருவாகும் இப்படம் “வெந்து தணிந்தது காடு” என தலைப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

சார்பட்டா படக்குழுவினரை பாராட்டிய உலக நாயகன்.

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது . அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தவிர்க்கமுடியாத வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் பா.இரஞ்சித், மற்றும் குழுவினருக்கும், இதில் நடித்த நடிகர்கள் தொழில் நுட்பகலைஞர்களுக்கும் […]

Continue Reading

Symphony Of Emotions – 9 FILMS, 9 EMOTIONS, 1 CELEBRATION – NAVARASA

Ahead of the highly anticipated release of its biggest Anthology Navarasa, Netflix hosts a global musical fan event with the entire Tamil industry, coming together and presenting a heart-touching symphony of the nine human emotions represented in the film Thursday, August 5, 2021: The countdown to the launch has  begun and fans across the world […]

Continue Reading

உணர்வுகளின் சிம்பொனி கலவை ( Symphony Of Emotions )  9 படங்கள் 9 உணர்வுகள் ஒரு பெருங்கொண்டாட்டம் !

தமிழில் Netflix நிறுவனத்தின் மிகப்பெரிய வெளியீடான, “நவரசா” ஆந்தாலஜி பட வெளியீட்டை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ் தொழிற்துறையையும் ஒன்றிணைத்து, 9 படங்கள் 9 உணர்வுகளின் சிம்பொனி கலவையை உலகளவில் ரசிகர்கள் கண்டு களிக்கும்படியான, மிகப்பெரும் விழாவாக இணையத்தில் அரங்கேற்றியது Netflix நிறுவனம். வியாழன் ஆகஸ்ட் 5 ; Netflix நிறுவனத்தின் மிகப்பெரிய வெளியீடான “நவரசா” ஆந்தாலஜி படத்தின் வெளியீடு நெருங்கி விட்டது. நவரசாவின் உலகளாவிய வெளியீட்டிற்காக, உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்களின் எதிரபார்ப்பை […]

Continue Reading

சூரரைப் போற்று இந்தி உரிமை விவகாரம்: ஆதாரமற்ற குற்றச்சாட்டு என இனை தயாரிப்பாளர் விளக்கம்

சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி உரிமைகள் குறித்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆதாரமற்றது என்று அந்த படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில், கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு பேசியபடி வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். “கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தை […]

Continue Reading

Sunny Leone calls a wrap on her action packed psychological thriller Shero

The director of Sunny Leone’s multi-lingual Shero – Sreejith Vijayan – in a recent interview couldn’t stop raving about her hard work in the film. It’s thus no surprise that when the actress recently wrapped the film, it was an emotional moment for the whole unit. The film is simultaneously being made in Tamil, Malayalam, […]

Continue Reading

FILMMAKER RATHINDRAN R PRASAD REVEALS THE IDEATION OF INMAI AND EXPERIENCE WORKING WITH  SIDDHARTH

Rathindran R Prasad, who has primarily worked in the Tamil film industry, recalls working with the popular actor Siddharth on the creation of Inmai. Navarasa is an upcoming Indian anthology featuring some of the greatest talent from the Tamil industry. The film stars Siddharth and Parvathy Thiruvothu as its two main protagonists. Talking about the ideation process and […]

Continue Reading