சிறு இடத்தில் இருந்து சிகரம் ஏறியவர் நமது பாரதப்பிரதமர் மோடி. அவரது பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் “கர்மயோகி ” எனும் பெயரில் தயாராகும் அவரைப்பற்றிய சிறப்புத் திரைப்படத்தின் தமிழ் வடிவத்தை வெளியிட இருக்கிறது. இப்படத்தை மஹாவீர் ஜெயின் தயாரிக்கிறார். சஞ்சய் திரிபாதி இயக்குகிறார். முழுக்க முழுக்க இந்தியில் தயாராகும் இப்படம் தமிழ் வடிவத்திலும் வெளியாகும்.

இப்படம் முழுக்க முழுக்க மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் இளமைப்பருவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வருகிறது. எந்தப் பிரதமருக்கும் வாய்க்காத ஒரு வரலாறு மோடிக்கு உள்ளது. அதனால் இந்தச் சிறப்புத் திரைப்படம் நிச்சயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/09/IMG-20200917-WA0049.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/09/IMG-20200917-WA0049-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்சிறு இடத்தில் இருந்து சிகரம் ஏறியவர் நமது பாரதப்பிரதமர் மோடி. அவரது பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் 'கர்மயோகி ' எனும் பெயரில் தயாராகும் அவரைப்பற்றிய சிறப்புத் திரைப்படத்தின் தமிழ் வடிவத்தை வெளியிட இருக்கிறது. இப்படத்தை மஹாவீர் ஜெயின் தயாரிக்கிறார். சஞ்சய் திரிபாதி இயக்குகிறார். முழுக்க முழுக்க இந்தியில் தயாராகும் இப்படம் தமிழ் வடிவத்திலும் வெளியாகும். இப்படம் முழுக்க முழுக்க மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் இளமைப்பருவத்தை அடிப்படையாகக்...