காந்தி கண்ணாடி மனதுக்கு மிக நெருக்கமான படம் – தயாரிப்பாளர் ஜெய்கிரண்!!
தமிழ் சினிமாவில் பல முக்கியமான திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜெய்கிரண், தற்போது தயாரிப்பாளராக தனது முதல் படமான ‘காந்தி கண்ணாடி’ மூலம் புதிய பயணத்தை தொடங்குகிறார்.
Read More