Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரை விமர்சனம் - Page 23

தி கிரேட் இந்தியன் கிச்சன் பட விமர்சனம்

ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவதை மாற்றம் செய்ய அடியெடுத்துக் கொடுக்க வந்திருக்கும் படம். ஆணாதிக்க மனப்பான்மைக்கு சவுக்கடி கொடுத்து வெற்றியை ருசித்த மலையாள ‘தி கிரேட் இண்டியன் கிச்சனை தமிழ்ப் படுத்தி இங்கேயும் சூடு குறையாமல்…
Continue Reading
சினிமா செய்திகள்

ரன் பேபி ரன் பட விமர்சனம்

மருத்துவக் கல்லூரி மாணவியான சோபியா கல்லூரி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட, அவரது நெருங்கிய தோழியான தாராவை பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி வரும் தாரா, தன்னை அடியாட்கள் துரத்தி வருவதாக கூறி சத்யாவிடம் அடைக்கலம் கோருகிறார். முதலில் மறுக்கும்…
Continue Reading
திரை விமர்சனம்

நான் கடவுள் இல்லை பட விமர்சனம்

சி.ஐ.டி. போலீஸ் சமுத்திரக்கனி, மனைவி இனியா, மகள், தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவரால் ஜெயிலுக்குப் போன சரவணன், சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். இப்போது அவரது குறி, சமுத்திரக்கனியின் குடும்பம். முதலில் சமுத்திரக்கனியின் மகளை கடத்துகிறார். மகளை மீட்க…
Continue Reading
திரை விமர்சனம்

தலைக்கூத்தல் பட விமர்சனம்

தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதிகளில் நடக்கும் கொடூரமான ஒரு நிகழ்வு தான் இந்த தலைக்கூத்தல். வயோதிகத்தால் படுத்த படுக்கையாகி விடும் முதியோரை பார்த்துக்கொள்ள முடியாத சூழலில், அதிகமான இளநீரை கொடுத்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிர்ந்த நீரால் ஊற்றி விட, ஜன்னி வந்து…
Continue Reading

மெய்ப்பட செய் பட விமர்சனம்

ஆதவ் பாலாஜி-மதுனிகா காதலர்கள். இவர்கள் காதல் தெரிய வந்ததும் நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வன் ஆத்திரமாகிறார். இதனால் பயந்து போன காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். கூடவே நாயகனின் மூன்று நண்பர்களும் செல்கிறார்கள். சென்னையில் வாடகைக்கு…
Continue Reading
சினிமா செய்திகள்

‘வாரிசு ‘ திரை விமர்சனம்

விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு ,ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் , சங்கீதா கிருஷ், சம்யுக்தா சண்முகநாதன், நந்தினி ராய் ,கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், வி டிவி கணேஷ், பரத் ரெட்டி,சஞ்சனா, சதீஷ் மற்றும் பலர்…
Continue Reading
சினிமா செய்திகள்

‘துணிவு’ திரை விமர்சனம்

  அஜித்குமார், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கேன், ஜி எம் சுந்தர் , பக்ஸ் , பிரேம், பட்டிமன்றம் மோகனசுந்தரம், வீரா ,தர்ஷன், மகாநதி சங்கர், பவானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஹெச். வினோத் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு நீரவ்ஷா,…
Continue Reading
திரை விமர்சனம்

வி 3 பட விமர்சனம்

இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், ஆடுகளம் நரேன். நடுத்தர குடும்பம். ஆனால் இல்லம் முழுக்க சந்தோஷம். பாசமிகக தந்தை நேசமிகு மகளள் இருக்கிற வீட்டிலே சந்தோஷத்துக் பங்சம்இருக்கழ தானே. ஆனால் இந்த குடும்பத்திலும் ஒரு விபரீதம் நேர்ந்து குடும்பத்தின்…
Continue Reading
திரை விமர்சனம்

டிரைவர் ஜமுனா பட விமர்சனம்

முன்னாள் எம்.எல்.ஏ. ஆடுகளம் நரேனை கொலை செய்ய கூலிப்படை கும்பல் ஒன்று, ஐஸ்வர்யா ராஜேஷின் வாடகைக் காரில் பயணிக்கிறது. அவர்கள் யார்? என்று தெரியாமல் அவர்களை தனது காரில் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவர்களைப் பற்றி தெரிய வந்ததும் அவர்களிடம் இருந்து…
Continue Reading
திரை விமர்சனம்

கடைசி காதல்கதை திரை விமர்சனம்

காதலில் தோல்வியடையும் இளைஞர் ஒருவர் அதனால் மனநல பாதிப்புக்குள்ளாகிறார். அதற்காக பிரபல மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் நேரத்தில் அவருக்குப் புதிய சிந்தனை தோன்றுகிறது. அதை நண்பர்களுடன் சேர்ந்து செயல்படுத்த எண்ணிக் களமிறங்குகிறார். அந்தப் புதிய சிந்தனை என்ன? அதைச் செயல்படுத்த நினைக்கும்போது…
Continue Reading