Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரை விமர்சனம் - Page 41

சினிமா செய்திகள்

சித்திரைச் செவ்வானம் பட விமர்சனம்

பொள்ளாச்சியில் அழகான மனைவி அன்பான குழந்தை என நிறைவாழ்க்கை வாழ்ந்து வந்த சமுத்திரக்கனிக்கு எதிர்பாராத அதிர்ச்சியாய் நிகழ்கிறது, மனைவியின் திடீர் மரணம். தாய் இல்லாத குறை தெரியாமல் மகளை வளர்க்கிறார். சரியான மருத்துவம் கிடைக்காமல் மனைவி இறந்ததுபோல் கிராமத்தில் யாரும் இறக்கக்…
Continue Reading
திரை விமர்சனம்

ராஜவம்சம் திரை விமர்சனம்

ஐ.டி. துறையில் மென்பொறியாளராக வேலை செய்யும் சசிகுமாருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது. அந்த ப்ராஜக்ட் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் கவுரவம் தொடர்புடையது என்பதால், மிகுந்த கவனத்துடன் அவர் போட்டி கம்பெனிகளின் எதிர்ப்பை தாண்டி அதனை கையாள வேண்டியிருக்கிறது. இதற்கிடையே…
Continue Reading
திரை விமர்சனம்

வனம் திரை விமர்சனம்

பழமையான அரசுக் கல்லூரியில் படிக்க செல்லும் நாயகன் வெற்றிக்கு குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வருவது அதிர்ச்சி தருகிறது. இது எதனால் என்று நாயகன் குழம்பித் தவித்த நேரத்தில் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார்…
Continue Reading
திரை விமர்சனம்

2000 திரை விமர்சனம்

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, சில மாதங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. அப்போது, ரூபாய் நோட்டுகள் மீது பேனா மற்றும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மாநாடு சினிமா விமர்சனம்

ஒரு நபருக்கு ஓரு நாள் நடந்த நிகழ்வுகள், தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை ‘டைம்-லூப்’ என்கிறார்கள். இந்த டைம்-லூப்பை மையப்படுத்தி ஹாலிவுட்டில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்திய சினிமாவில் கடந்த வாரம் ‘ஜாங்கோ’ இந்த வாரம் ‘மாநாடு.’ டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் நாயகன்,…
Continue Reading
சினிமா செய்திகள்

சபாபதி பட விமர்சனம்

அரியர்ஸை ஒருவழியாக முடித்து விட்டு காதலியை கைபிடிக்கும் நோக்கில் வேலை தேட முயன்று கொண்டிருக்கிறார் சந்தானம். பேசும்போது திக்கும் பிரச்சினை வேலை கிடைக்க தடையாகிறது. ரிட்டயர்டு தமிழ் வாத்தியாரான அப்பா எம்.எஸ்.பாஸ்கரோ ‘வேலை கிடைக்காமல் வீட்டுப் பக்கம் வராதே’ என்கிறார். இந்த…
Continue Reading
சினிமா செய்திகள்

ஜாங்கோ திரை விமர்சனம்

‘ஜாங்கோ’ என்றால் ஜெர்மானிய மொழியில் ‘மீண்டும் எழுவேன்’ என்று அர்த்தம். கடந்த காலத்திற்கு சென்று வரும் படங்கள் தமிழில் இதுவரை வந்திருந்தபோதிலும், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் படத்தின் வரவை வரவேற்புக்குரியதாக்கி இருக்கிறது. உத்தியோகம் ஒரு பெண்ணுக்கு அத்தியாவசியம் என்று…
Continue Reading
சினி நிகழ்வுகள்

எனிமி திரை விமர்சனம்

உலக அளவில் நாசகார வேலைகளை செய்து வரும் சதிகாரன் தன் சிறுவயது நண்பன் என தெரிய வர...அவனை எதிர்கொள்ளத் தயாராகும் நேர்மையான நண்பனின் அதிரிபுதிரி ஆட்டமே இந்த எனிமி. சிங்கப்பூரில் மகன் விஷாலுடன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார், தம்பி ராமையா.…
Continue Reading
சினிமா செய்திகள்

அண்ணாத்த திரை விமர்சனம்

‘தங்கையே உயிர்’ என்று எண்ணும் அண்ணன். ‘அண்ணனே சகலமும்’ என்று கொண்டாடும் தங்கை. இப்படி அண்ணனின் உயிரான அந்த தங்கை தனது திருமண விஷயத்தில் ஒரு அதிரடி முடிவு எடுக்கப்போக... நொறுங்கிப் போகிறான் அந்த பாசக்கார அண்ணன். இருந்தாலும் பாசம் விடுமா?…
Continue Reading
சினிமா செய்திகள்

Operation JuJuPi திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் பல அரசியல் திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், சற்று வித்தியாசமான அரசியல் படமாக உருவாகியிருக்கும் ‘ஆபரேஷன் ஜுஜுபி’ (Operation JuJuPi) அனைவரும் புரிந்துக் கொள்ளும் இந்திய ஆங்கிலப் படமாக, தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி என்பதை பார்ப்போம். கதையின் நாயகனான…
Continue Reading