Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரை விமர்சனம் - Page 36

சினிமா செய்திகள்

கள்ளன் பட விமர்சனம்

1985களில் நடக்கும் கதைக்களம். நாயகன் கரு.பழனியப்பன் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் காட்டில் வேட்டையாடும் தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் வேட்டைத் தொழிலுக்கு வனத்துறை தடை போட, திருட்டு, கள்ளத் துப்பாக்கி தயார் செய்து கொடுப்பது என தொழிலை மாற்றிக் கொண்டவர்களை…
Continue Reading
சினிமா செய்திகள்

“குதிரைவால்” விமர்சனம்.

இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் குதிரைவால் இரட்டை இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கி உள்ளனர். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய கிரிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பிரபல பாடகர் பிரதீப்…
Continue Reading
சினிமா செய்திகள்

மாறன் பட விமர்சனம்

அநீதியை அடையாளம் காட்டிய நேர்மையான பத்திரிகையாளர் கொல்லப்பட… அவரது மகன் மாறன் அதே துறையில் அப்பாவை போலவே நேர்மையாய் செயல்பட… எதிர்ப்பும் கொலை மிரட்டலும் தொடர்கிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஒருவரின் அரசியல் ரீதியான தகிடுதத்தத்தை மாறன் அம்பலப்படுத்த, மாறனின்…
Continue Reading
சினிமா செய்திகள்

மாறன் பட விமர்சனம்

அநீதியை அடையாளம் காட்டிய நேர்மையான பத்திரிகையாளர் கொல்லப்பட... அவரது மகன் மாறன் அதே துறையில் அப்பாவை போலவே நேர்மையாய் செயல்பட... எதிர்ப்பும் கொலை மிரட்டலும் தொடர்கிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஒருவரின் அரசியல் ரீதியான தகிடுதத்தத்தை மாறன் அம்பலப்படுத்த, மாறனின்…
Continue Reading
சினிமா செய்திகள்

கிளாப் பட விமர்சனம்

ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வெல்லும் லட்சியத்தோடு பயணிக்கும் நாயகன் எதிர்பாராத விபத்து ஒன்றில் ஒரு காலை இழக்கிறான். எதிர்காலம் கனவாய்ப் போன நிலையிலும், திறமையை மட்டுமே வைத்துக்கொண்டு போராடும் ஒரு தடகள வீராங்கனைக்கு பயிற்சி கொடுத்து களத்தில் இறக்குகிறார். நாயகனின்…
Continue Reading
திரை விமர்சனம்

எதற்கும் துணிந்தவன் பட விமர்சனம்

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு வழக்கறிஞர் எந்த எல்லை வரை செல்கிறார் என்பதே இந்த ‘எதற்கும் துணிந்தவன்.’ உறவினர்களாக பெண் கொடுத்து, பெண் எடுத்து வாழ்ந்து வரும் வடநாடு, தென்னாடு என இரண்டு ஊரிலும் இளம்பெண்களின் தற்கொலையும்…
Continue Reading
சினிமா செய்திகள்

வலிமை பட விமர்சனம்

கொலம்பியா நாட்டிலிருந்து சட்டவிரோதமாக புதுச்சேரிக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பல், சில கெட்ட போலீஸ் துணையுடன் சென்னையில் பல குற்றச் சம்பவங்களையும் அரங்கேற்றுகிறது. இந்தக் குற்றங்களை தடுக்க உதவி கமிஷனர் அஜித்தை சென்னை நகர காவல் ஆணையர் செல்வா நியமிக்கிறார். நேர்மையான காவல்துறை…
Continue Reading
திரை விமர்சனம்

அன் சார்டட் திரை விமர்சனம்

சோனியின் புகழ்பெற்ற வீடியோ கேம் சீரிஸான ‘அன்சார்டட்' அதே பெயரில், அதே கேரக்டர்களுடன் திரைக்கு வந்து ரசிகர்களின் கொண்டாட்டமாகி இருக்கிறது. 500 ஆண்டுகளுக்கு மேலாக மான்காடா மாளிகையின் புதையலை மீட்டெடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு உயிரை விடுகிறார்களே தவிர, புதையலை யாராலும்…
Continue Reading
சினிமா செய்திகள்

வீரபாண்டியபுரம் பட விமர்சனம்

இரு கிராமங்களுக்கிடையே பிரச்சினை. அதில் ஒரு கிராமத்திற்கு ஜெயபிரகாஷ் தலைவர். மற்றொரு கிராமத்திற்கு சரத் தலைவர். இந்நிலையில், ஒரு கிராமத்தின் தலைவரான சரத் மகளை ஜெய் காதலிக்கிறார். சரத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள காதல்ஜோடி முடிவு செய்கிறது. ஆனால், கடைசி…
Continue Reading
திரை விமர்சனம்

கூர்மன் பட விமர்சனம்

போலீஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜாஜி, ஒருவர் மனதில் நினைப்பதை அப்படியே சொல்லும் ஆற்றல் கொண்டவர். இவரின் திறமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன். அப்படி ஒரு குற்றவாளியை விசாரிக்க ராஜாஜியை அனுப்புகிறார், ஆடுகளம்…
Continue Reading