Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரை விமர்சனம் - Page 20

சினிமா செய்திகள்

பத்து தல பட விமர்சனம்

2017-ல் சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியான மஃப்டி திரைப்படத்தை சிற்சில மாற்றங்களுடன் தமிழுக்கு தந்திருக்கிறார்கள். கன்னியாகுமரியில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும் சிம்பு, தமிழ்நாட்டு அரசியலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். தான் தேர்ந்தெடுக்கும் நபரையே முதலமைச்சர் ஆக்கும் அளவுக்கு பவரில் இருக்கும் சிம்பு,…
Continue Reading
திரை விமர்சனம்

செங்களம் இணையத் தொடர் விமர்சனம்

விருதுநகர் மாவட்ட நகராட்சியை சுமார் 40 வருடங்களுக்கு மேலாக தங்கள் வசம் வைத்திருக்கிறது பெரியவர் சரத் லோகிததாஸ் குடும்பம். ஆனால் மாநிலத்தை ஆளும் கட்சி இந்த மாவட்டத்தின் ஒரு குடும்ப ஆதிக்கத்தை ரசிக்கவில்லை. அந்த பெரியவர் குடும்பத்தில் இருந்து நகராட்சியை பிரித்து…
Continue Reading
திரை விமர்சனம்

பருந்தாகுது ஊர்க்குருவி பட விமர்சனம்

காவல் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கும் அங்கு கையெழுத்துப் போட வரும் நபருக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. இந்நிலையில் அருகில் உள்ள காட்டில் ஒரு பிணம் கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் வர, கையெழுத்துப் போட வரும் கைதியை போலீஸ்காரருடன் அனுப்புகிறார் இன்ஸ்பெக்டர்.…
Continue Reading
திரை விமர்சனம்

ஷூட் த குருவி பட விமர்சனம்

பிரபல தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்ப கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, ஒரு கேங்ஸ்டர் படமாக, அதேநேரம் பிளாக் காமெடி ஜானர் திரைக்கதையாக தந்திருக்கிறார்கள். காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த குருவி ராஜன் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நிலையில்…
Continue Reading
திரை விமர்சனம்

குடிமகான் திரை விமர்சனம்

இயல்பான கதைக்களம். புதிய நடிகர்கள். நிறைவான ஒரு படம். சாத்தியமா இது? சாத்தியம் என்று நிரூபித்து இருக்கிறார், இயக்கிய பிரகாஷ். ‘நாளைய இயக்குநர் சீசன் 6’ ல் ரன்னர் அப்’ டைட்டில் வென்றவர் என்பது இவருக்கான சிறப்பு அடையாளம். படத்தில் சாந்தினி…
Continue Reading
திரை விமர்சனம்

கோஸ்டி திரை விமர்சனம்

சிறையில் இருந்து தப்பிக்கும் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார், தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கொலை செய்ய திட்டமிட, அந்த திட்டம் தெரிய வந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால் ஈடுபடுகிறார். இதற்கிடையே இன்னொரு…
Continue Reading
திரை விமர்சனம்

டி3 பட விமர்சனம்

குற்றாலத்தில் உள்ள ஒரு காவல் நிலையம் டி3. அங்கு இன்ஸ்பெக்டராக இருக்கும் நாயகன் பிரஜின், ஒரு விபத்தால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த மரணம் குறித்து விசாரிக்கத் தொடங்குகிறார். அந்த விசாரணையைத் தொடங்கியதிலிருந்தே பல சிக்கல்கள். இதில் உச்சக்கட்டமாக அவர் மனைவியும் அதேபோன்றதொரு விபத்தில்…
Continue Reading
திரை விமர்சனம்

ராஜா மகள் பட விமர்சனம்

ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை உணர்த்தும் படம். இந்த பாசமே தந்தைக்கு சோதனையாகவும் ்மகளுக்கு வேதனையாகவும் மாறினால்... ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து சென்னையில் மனைவி வெலினா, மகள் பிரதிக்–ஷாவுடன் வாடகை வீட்டில் குடி இருப்பவர் முருகதாஸ். செல்போன் சர்வீஸ் கடை…
Continue Reading
திரை விமர்சனம்

பியூட்டி பட விமர்சனம்

அழகு என்றாலே ஆபத்து என்று நினைக்கும் நாயகன் ரிஷிக்கு அழகான பெண்களை பார்த்தாலே அப்படியொரு வெறுப்பு. இதற்கு அடித்தளம் அவரது தந்தை தான். ஊனமுற்ற அல்லது மற்றவர்கள் திருமணம் செய்துகொள்ள மறுக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள் என்று மகன் மனதில் ஒரு…
Continue Reading
சினிமா செய்திகள்

அகிலன் திரை விமர்சனம்

பூலோகம் படத்தில், அதுவரை சாக்லேட் பாயாக இருந்த ஜெயம் ரவியை ஒரு குத்துச்சண்டை வீரனாக முழுக்க முழுக்க ஆக்ஷனில் பயணிக்க வைத்த கல்யாண்கிருஷ்ணன், இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு கொடுத்திருப்பதோ இன்னொரு முகம். இது முரட்டு முகம். துறைமுகத்தில் அடியாளாக இருந்து…
Continue Reading