Archives for திரை விமர்சனம் - Page 19
யானை முகத்தான் பட விமர்சனம்
ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் திலக், தீவிர விநாயகர் பக்தர். தனது பணியில் தீவிரம் காட்டாமல் மற்றவர்களை ஏமாற்றுவதில் தீவிரம் காட்டுபவர், தனது வாழ்க்கை குறித்து அவ்வப்போது விநாயகர் சிலை முன்பு புலம்புகிறார். இதற்கிடையே, திடீரென்று ரமேஷ் திலக்கை மனித வடிவில் சந்திக்கும்…
தெய்வ மச்சான் திரை விமர்சனம்
நாயகன் விமலின் கனவில் வரும் வேல.ராமமூர்த்தி, அவருக்கு நெருக்கமானவர்களின் மரணத்தை முன் கூட்டியே சொல்கிறார். அவர் சொல்வது அனைத்தும் அப்படியே நிஜத்திலும் நடக்கிறது. இந்நிலையில் விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கு வரும்வரன்கள் எல்லாம் ஏதோ ஒரு தடையால் தட்டிப்போக, ஒருவழியாக மாப்பிள்ளையாக…
யாத்திசை பட விமர்சனம்
அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், கே.ஜே.கணேஷ் தயாரிப்பில், புதுமுக நடிகர், நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள சரித்திர படம் ‘யாத்திசை’. யாத்திசை என்றால் தென் திசை என்று பொருள். தென் தமிழகத்தை ஆண்ட சேர, சோழர்களை வீழ்த்திய பாண்டிய மன்னன் ரணதீர…
தெய்வ மச்சான் பட விமர்சனம்
நாயகன் விமலின் கனவில் வரும் வேல.ராமமூர்த்தி, அவருக்கு நெருக்கமானவர்களின் மரணத்தை முன் கூட்டியே சொல்கிறார். அவர் சொல்வது அனைத்தும் அப்படியே நடக்கிறது. இந்நிலையில் விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கும், வத்சன் வீரமணிக்கும் திருமணம் ஏற்பாடாகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் விமலின்…
திருவின் குரல் பட விமர்சனம்
குரலற்ற மாற்றுத்திறனாளியான திரு, அக்கா, அக்கா மகள், அப்பா, பாட்டி என அந்த சின்னக் குடும்பத்தின் செல்லப்பிள்ளை. என்ஜினியரான திருவுக்கு விரைவில் அத்தை மகளுடன் திருமணம் என்பது அந்தகுடும்பத்தின் அடுதத கட்ட சந்தோஷமாக இருக்கும்நிலையில் தான் அந்த அதிர்ச்சி. கட்டிட வேலையை…
சாகுந்தலம் பட விமர்சனம்
காலம் காலமாய் புராணக் கதைகளுக்கு சினிமாவில் தனியிடம் உண்டு. விஸ்வாமித்திர முனிவரால் மேனகைக்கு பிறகுக்கும் குழந்தை சகுந்தலா, கண்வ மகரிஷியின் மகளாக அவரது ஆசிரமத்தில் வளர்கிறாள். அப்போது வேட்டையாட காட்டுக்கு வரும் மன்னன் துஷ்யந்தன், சகுந்தலாவை பார்த்தமாத்திரத்தில் காதலாக, சகுந்தலாவையும் அதே…
சொப்பன சுந்தரி பட விமர்சனம்
நடுத்தர குடும்பம். நோயாளி அப்பா, உருப்படாத அண்ணன். பேசமுடியாத அக்கா, அப்பாவி அம்மா என அந்த குடும்பத்தின் நான்கு பேருக்கமான நம்பிக்கை நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். வரதட்சணையாக கார் கேட்கும் மாப்பிள்ளையால் அக்கா திருமணம் நின்று போகிறது. இந்நிலையில் கூப்பன் மூலமாக…
ரிப்பப்பரி பட விமர்சனம்
மாஸ்டர் மகேந்திரன் முகம் தெரியாத பெண் ஒருவரை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காதலி காணாமல் போக, தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். கடைசியில் காதலி இருக்கும் ஊரை கண்டு பிடிப்பவர் அதிர்ச்சி அடைகிறார். அதிர்ச்சிக்கு காரணம், அந்த ஊர் பெண்களை காதலிப்பவர்களுக்கு அந்த…
ருத்ரன் பட விமர்சனம்
அன்பான பெற்றோர், காதலில் கிடைத்த தேவதை மனைவி என மகிழ்ச்சியாக வாழும் ருத்ரனின் குடும்பத்தில் அப்பாவின் நண்பர் செய்த நம்பிக்கை துரோகத்தால் பெரிய கடன் வந்து அதிர்ச்சியூட்டுகிறது. கடனை அடைக்க வெளிநாட்டில் ஐடி வேலைக்குச் செல்கிறார் ருத்ரன். அதற்காகவே காத்திருந்த மாதிரி…
முந்திரிக்காடு பட விமர்சனம்
எழுத்தாளர் இமையத்தின் ‘பெத்தவன்' கதை மு.களஞ்சியம் இயக்கத்தில் திரைப்படமாகி இருக்கிறது. சாதி மறுப்பு காதல் திருமணம் செய்பவர்களை கொலை செய்கிறது, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் குழு. இந்நிலையில், ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த…