Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரைப்படங்கள் - Page 3

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் கரியரில் மிக முக்கியமான படம் என்பதை விட அவர் தயாரிப்பில் இது மிக முக்கியமான படம் என்று சொல்லலாம். படம் வெளி வருவதற்குள் அவ்வளவு பிரச்சனைகள். ஆனால் அப்பிரச்சனைகளை எல்லாம் மறந்து போகும் அளவிற்கு படம் சிறந்து விளங்கியிருக்கிறது. ஒரு…
Continue Reading
சினிமா செய்திகள்

வினோதய சித்தம்-திரை விமர்சனம்

பிரபல கம்பெனி ஒன்றில் உயரதிகாரியாக பணியாற்றி வரும் தம்பி ராமையா, வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எப்போதுமே சிடுசிடு பார்ட்டி. அவர்அன்பாக இருந்து குடும்பமும் பார்த்ததில்லை. அலுவலகமும் உணர்ந்ததில்லை. இந்நிலையில் அவரது 25-வது திருமண நாளை கொண்டாட குடும்பத்தினர் தயாராக... அந்த…
Continue Reading
சினிமா செய்திகள்

தீபாவளிக்கு வரும் சூர்யா படம் ‘ஜெய் பீம்’

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெய் பீம்' படம் தீபாவளியையொட்டி நவம்பர் மாதம் 2-ந் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்தியா உள்ளிட்ட 240 நாடுகளில் வெளியாகிறது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இதே தேதியில் வெளியாகிறது. இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி…
Continue Reading
சினிமா செய்திகள்

சிண்ட்ரெல்லா திரை விமர்சனம்

சென்னையில் சவுண்ட் இன்ஜினியராக இருக்கும் ராய் லட்சுமி, பறவைகளின் சத்தத்தை பதிவு செய்ய நண்பர்களுடன் கொடைக்கானல் பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டு பங்களா ஒன்றில் தங்குகிறார். அந்த பங்களாவில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணரும் அதே சமயம் அந்த ஊரில் இரண்டு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

வீராபுரம் திரை விமர்சனம்

???????? நாயகன் மகேஷின் தந்தை உள்ளிட்ட மூன்று பேர் மணல் திருடும் லாரி மோதி இறந்து விடுகிறார்கள். இதனால், மணல் திருட்டை நிறுத்தும் நடவடிக்கையில் நாயகன் ஈடுபட, அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், அவற்றை நாயகன் எப்படி எதிர்கொண்டான் என்பதே இந்த அதிரடி…
Continue Reading
சினிமா செய்திகள்

பேய் மாமா – திரை விமர்சனம்

பட்டுமலை பங்களாவில் பேய்கள் இருப்பதால், அந்த பங்களாவை யாரும் வாங்க முன்வரவில்லை. தப்பித் தவறி யாராவது வாங்க முன்வந்தால் கூட வில்லனின் ஆட்கள் பேய் வேஷம் போட்டு பயமுறுத்தி அவர்களை ஒட்டம் பிடிக்க வைத்து விடுகிறார்கள். இதற்கிடையே பங்களாவை விற்றாக வேண்டும்.…
Continue Reading
சினிமா செய்திகள்

நடுவன் – திரை விமர்சனம்

பரத்தும் அவரது நண்பர் கோகுல் ஆனந்த்தும் கூட்டாக இணைந்து கொடைக்கானலில் தேயிலை தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். பரத்துக்கு மனைவியும், பெண் குழந்தையும் இருக்கிறார்கள். பரத்தின் மனைவி அபர்ணா வினோத்தும், நண்பன் கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்கள். இந்த விவகாரம் பரத்…
Continue Reading
தமிழக செய்திகள்

சினிமா பி.ஆர்.ஓ. எம்.பி. ஆனந்த் திருமணம்! திரைப்பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் நேரில் வாழ்த்து!

நடிகர் விஜயகாந்த்துக்கும், கேப்டன் டிவி, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனங்களுக்கும் மக்கள் தொடர்பாளராக இருந்து வருபவர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம் அன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரின் மனைவி தலைமையில் நடைபெற்றது. எல்.கே.சுதீஷ் தாலி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஆக்‌ஷன் களத்தில் மீண்டும் ‘அதிரடி மன்னன்’ ஜாக்கி சான்: டிச.25-ல் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது ‘வேன்கார்டு ‘

ஜாக்கி சானின் "வேன்கார்ட் "படத்தை இந்திய துணை கண்டம் முழுவதும் (ஆங்கிலம்,தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில்) ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் மற்றும் இண்டோ ஓவர்சீஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர் ஆக்‌ஷன் களத்தில் மீண்டும் 'அதிரடி மன்னன்' ஜாக்கி சான்: டிச.25-ல் உலகம் முழுவதும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “ பாம்பாட்டம் “ ஐந்து மொழிகளில் தயாராகிறது

ஓரம்போ, வாத்தியார், போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ பாம்பாட்டம் “ நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில்…
Continue Reading