Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரைப்படங்கள் - Page 2

செய்திகள்

முருங்கைக்காய் சிப்ஸ் திரை விமர்சனம்

ஷாந்தனுவிற்கும் அதுல்யாவிற்கும் திருமணம் முடிந்து முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போது ஷாந்தனுவை சந்திக்கும் அவரது தாத்தா பாக்யராஜ் ‘திருமணத்தன்று முதலிரவு நடக்கக் கூடாது. ஆனால், புதுமணத் தம்பதிகள் ஒரே அறையில் இருக்க வேண்டும். இதை மீறினால் என் சொத்தை தர்மத்துக்கு எழுதி…
மேலும்..
செய்திகள்

பேச்சிலர் பட விமர்சனம்

Divyabharathi, GV Prakash in Bachelor Tamil Movie Posters 6e54df6 கட்டுப்பாடில்லா காதல் வாழ்க்கை கர்ப்பத்தில் முடிந்தால்...அதை கலைக்க விரும்பாத காதலியிடம் ‘பேமிலிமேன்’ ஆக விரும்பாத பேச்சிலர் இளைஞன் ‘கலைத்தே ஆகவேண்டும்’ என்று அடம் பிடித்தால்...காதலியின் அடுத்த கட்ட முடிவு…
மேலும்..
சினி நிகழ்வுகள்

மாநாடு சினிமா விமர்சனம்

ஒரு நபருக்கு ஓரு நாள் நடந்த நிகழ்வுகள், தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை ‘டைம்-லூப்’ என்கிறார்கள். இந்த டைம்-லூப்பை மையப்படுத்தி ஹாலிவுட்டில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்திய சினிமாவில் கடந்த வாரம் ‘ஜாங்கோ’ இந்த வாரம் ‘மாநாடு.’ டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் நாயகன்,…
மேலும்..
செய்திகள்

ஜாங்கோ திரை விமர்சனம்

‘ஜாங்கோ’ என்றால் ஜெர்மானிய மொழியில் ‘மீண்டும் எழுவேன்’ என்று அர்த்தம். கடந்த காலத்திற்கு சென்று வரும் படங்கள் தமிழில் இதுவரை வந்திருந்தபோதிலும், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் படத்தின் வரவை வரவேற்புக்குரியதாக்கி இருக்கிறது. உத்தியோகம் ஒரு பெண்ணுக்கு அத்தியாவசியம் என்று…
மேலும்..
சினி நிகழ்வுகள்

எனிமி திரை விமர்சனம்

உலக அளவில் நாசகார வேலைகளை செய்து வரும் சதிகாரன் தன் சிறுவயது நண்பன் என தெரிய வர...அவனை எதிர்கொள்ளத் தயாராகும் நேர்மையான நண்பனின் அதிரிபுதிரி ஆட்டமே இந்த எனிமி. சிங்கப்பூரில் மகன் விஷாலுடன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார், தம்பி ராமையா.…
மேலும்..
செய்திகள்

ஜெய் பீம் திரை விமர்சனம்

இருளர் பழங்குடி மக்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு சித்ரவதை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது காவல்துறை. அப்படியான ஒரு கொடும் சம்பவத்தில் லாக்கப்புக்குள் தள்ளப்பட்ட ராஜாக்கண்ணு, குட்டப்பன், மொசக்குட்டி என்னும் மூன்று இருளர் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்கெதிரான நீதிப் போராட்டமுமே…
மேலும்..
சினி நிகழ்வுகள்

சமூகக்கருத்தை சொல்லும் திரில்லர் படம் கொடியன்.

கொடிய சம்பவங்களை நிகழ்த்துவதும் மனிதர்களே , மிருகங்களை விட கொடூரமாக மனித வாழ்வில் நடந்துகொண்டு மிருகங்களை கொடிய மிருகங்கள் என்று கூறும் மனிதர்கள் வாழும் பூமி இது. நாகரீகம் வளர்ந்தாலும் மனிதனுக்குள் இருக்கும் கொடூரமனம் இன்னும் அதிகமான கொடூரமானதாகவே மாறிக்கொண்டுவருகிறது. கொடியன்…
மேலும்..
செய்திகள்

அரண்மனை-3 திரை விமர்சனம்

அரண்மனையில் சில அமானுஷ்யங்கள் சிறுவர்களுக்கு மட்டும் தெரிய, ‘ஆவியா...அதெல்லாம் சும்மா’ எனக் கடந்து போகிறது ஜமீன் குடும்பம். இந்த பயத்தில் ஜமீன்தாரின் குட்டி மகள் ராசிகண்ணா ஹாஸ்டலில் தங்கி படிப்பை முடித்து விட்டு இளம்பெண்ணாக அரண்மனைக்கு மீண்டும் வரும்போது அதே அமானுஷ்யம்,…
மேலும்..
செய்திகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் கரியரில் மிக முக்கியமான படம் என்பதை விட அவர் தயாரிப்பில் இது மிக முக்கியமான படம் என்று சொல்லலாம். படம் வெளி வருவதற்குள் அவ்வளவு பிரச்சனைகள். ஆனால் அப்பிரச்சனைகளை எல்லாம் மறந்து போகும் அளவிற்கு படம் சிறந்து விளங்கியிருக்கிறது. ஒரு…
மேலும்..
செய்திகள்

வினோதய சித்தம்-திரை விமர்சனம்

பிரபல கம்பெனி ஒன்றில் உயரதிகாரியாக பணியாற்றி வரும் தம்பி ராமையா, வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எப்போதுமே சிடுசிடு பார்ட்டி. அவர்அன்பாக இருந்து குடும்பமும் பார்த்ததில்லை. அலுவலகமும் உணர்ந்ததில்லை. இந்நிலையில் அவரது 25-வது திருமண நாளை கொண்டாட குடும்பத்தினர் தயாராக... அந்த…
மேலும்..