Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி-நிகழ்வுகள் - Page 54

சினி நிகழ்வுகள்

அப்போ விஜய், இப்போ சூர்யா

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.', படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள…
மேலும்..
சினி நிகழ்வுகள்

மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர். ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்ததனர். அவர்களுடன்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

கவர்ச்சிக்கு மாறிய அமலாபால்

திருமணம் செய்து பிரிந்த பிறகு அமலாபால் முழுவதுமாக மாறி விட்டார். முன்பு குடும்பபாங்கான உடை அணிவதில் கவனம் செலுத்திய அமலாபால் இப்போது கவர்ச்சிக்கு மாறிவிட்டார். தனது விதம்விதமான கவர்ச்சிப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறார். இது பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்

சமீபகாலமாக அஜித் தனது படங்களில் தனது கறுப்பு-வெள்ளை கலந்த இயற்கையான முடியுடன் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் வெள்ளை முடியுடன் நடித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அடுத்து, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’…
மேலும்..
சினி நிகழ்வுகள்

வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலையளிக்கிறது – கமல்ஹாசன்

திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநில கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும், 200 பேர் வரை ஊடுருவி இருப்பதாகவும் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற இணையதங்களில் தகவல் பரவியது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும்…
மேலும்..
சினி-நிகழ்வுகள்

தென் இந்திய நதிகளை எல்லாம் இணைய வேண்டும். அதுதான் எனது வாழ்வின் ஒரே கனவு! – காலா விழாவில் ரஜினி பேச்சு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நந்தனம் ஓய்எம்சி மைதானத்தில் நடந்தது. இந்த இசை வெளியீட்டில் பேசிய ரஞ்சித், ரஜினி அளித்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தபின் ‘காலா’…
மேலும்..
சினி-நிகழ்வுகள்

மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!

சர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய  பயமில்லை என்று  'டிராஃபிக் ராமசாமி 'அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின்  அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி'…
மேலும்..