Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி-நிகழ்வுகள் - Page 2

சினி நிகழ்வுகள்

இரண்டே நாளில் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள். நடிகை நிவேதா பெத்துராஜின் What the Uff பாடல் சாதனை!

Think Originals வெளியீட்டில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலக்கியிருக்கும் “What the Uff” பாடல் வெளியான 48 மணிநேரத்தில் YouTube தளத்தில்1 மில்லியனுக்கும் மேலான பார்வைகளை குவித்து சாதனை படைத்துள்ளது. உலக மகளிர் தினத்தை கொண்டாடும் பொருட்டு, சிறப்பு பாடலாக வெளியான…
மேலும்..
சினி நிகழ்வுகள்

யோகிபாபு நடித்த படத்தை இயக்கியவரின் அடுத்த படம் ‘ஜகா.’

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட, யோகிபாபு நடித்த 'காக்டெய்ல்' படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இப்படத்தை இயக்கும் படம் 'ஜகா.' ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது. ஆடுகளம் முருகதாஸ் மைம் கோபி இவர்கள் இருவரும் இதுவரை ஏற்காத வித்தியாசமான…
மேலும்..
சினி நிகழ்வுகள்

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்க, அசோக் செல்வன் – பிரியா பவானிசங்கர் நடிக்கும் ‘ஹாஸ்டல்.’ நிறைவடைந்தது படப்பிடிப்பு!

பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான ஆர்.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு ஹாஸ்டல் எனப் பெயரிட்டுள்ளனர்.சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகன். பிரியா பவானி சங்கர் கதாநாயகி. இவர்களோடு,…
மேலும்..
சினி நிகழ்வுகள்

பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தியாகராஜன் இயக்குகிறார்!

பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அந்தகன். ஸ்டார் மூவிஸ்' தயாரிக்கும் இந்த படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், செம்மலர்,பூவையார் உள்ளிட்ட நட்சத்திரங்கள்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

‘பூம் பூம் காளை’ படத்தின் மையக்கருவாய் காதல் பொய்.. காமம் தான் நிஜம்!

ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’.. இந்தப்படத்தை குஷால் குமார் இயக்கியுள்ளார். காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள்.. ஆனால் நிதானமாக…
மேலும்..
சினி நிகழ்வுகள்

‘தீதும் நன்றும்’ சினிமா விமர்சனம்

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என கருத்து சொல்ல நிறைய படங்கள் வந்தாயிற்று. புதுமுகங்களின் பங்களிப்பில் கூடுதலாய் இன்னொன்று. ராசு ரஞ்சித், ஈசன், சந்தீப் ராஜ் மூவரும் நண்பர்கள். அன்றாடச் செலவுகளுக்காக சின்னச்சின்னதாய் திருடுகிறார்கள். நாட்கள் ஓடஓட பெரிது பெரிதாய் அனுபவிக்கிறார்கள்.…
மேலும்..
சினி நிகழ்வுகள்

புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘கட்டில்’ தமிழ் திரைப்படம் தேர்வு. படக்குழுவினர் பேட்டி

மகாராஷ்ட்டிரா  மாநில அரசும், புனே ஃபிலிம் பவுண்டேசனும் இணைந்து நடத்தும் 19-வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘கட்டில்’ தமிழ் திரைப்படம் தேர்வாகியிருப்பது பற்றி கட்டில் பட இயக்குநர் பகிர்ந்தவை. படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு, ”வருடம்தோறும் புனே…
மேலும்..
சினி நிகழ்வுகள்

நடிகர் அஜித் பதக்கம் வென்ற கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி!

எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர் பயிற்சி நடத்தபடுகிறது.   எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர் பயிற்சி நடத்தப்படுகிறது. கிளப்பில் முன்பதிவு அடிப்படையில் மாணவ…
மேலும்..
சினி நிகழ்வுகள்

எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரிலீஸுக்கு ரெடி!

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர், எவ்வளவு பெரிய திறமைசாலி என்பது தெரியும். இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிலிம்ஸ்…
மேலும்..