Archives for சினி-நிகழ்வுகள்
தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன்! மே 14 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில்!
வி. கிரியேஷன்ஸின்கீழ்மாரிசெல்வராஜ்எழுதிஇயக்கியமற்றும்கலைப்புலிS.தானுஅவர்கள்தயாரித்துள்ளஇப்படத்தில்தனுஷ், லால், யோகிபாபு, அழகம்பெருமாள், நடராஜன்சுப்பிரமணியம், ராஜிஷாவிஜயன், கௌரிஜி. கிஷன், மற்றும்லட்சுமிபிரியாசந்திரமௌலிஆகியோர்முக்கியப்பாத்திரங்களில்நடித்துள்ளனர் இந்தியாவிலும் 240 நாடுகளிலும்பிராந்தியங்களிலும்இருக்கும்பிரைம்உறுப்பினர்களும்2021 மே 14 முதல்ஆக்ஷன்டிராமாகர்ணனின்பிரத்யேகடிஜிட்டல்ப்ரீமியரைஸ்ட்ரீம்செய்துமகிழலாம் மும்பை, 10 மே 2021 - வெற்றிகரமானமாஸ்டர்திரைப்படத்தின்டிஜிட்டல்பிரீமியரைத்தொடர்ந்து, அமேசான்பிரைம்வீடியோஇன்றுமிகவும்எதிர்பார்க்கப்பட்டமற்றொருதமிழ்ஆக்ஷன்டிராமாதிரைப்படமானKarnanன்பிரத்யேகடிஜிட்டல்பிரீமியரைஅறிவித்துள்ளது. சூப்பர்ஸ்டார்தனுஷின்Karnanமே 14 முதல்அமேசான்பிரைம்வீடியோவில்கிடைக்கப்பெறும்பிரபலமானதமிழ்பிளாக்பஸ்டர்கள்அடங்கியவலுவானவரிசையில்சேரவுள்ளது. சிறந்தநடிப்புமற்றும்வலியுறுத்தும்கதைகூறலைவெளிப்படுத்தும்வகையில்தனுஷ்நடித்துள்ளKarnanஒருமனோதிடம்மிக்ககதாபாத்திரத்தைக்கொண்டஅதிரடிஆக்ஷன்-டிராமாஆகும்.தனதுகிராமமக்களின்உரிமைகளுக்காகப்போராடும்ஒருதுணிச்சலானஇளைஞரானகர்ணனின்வாழ்க்கையைஇப்படம்மையமாகக்கொண்டுள்ளது.…
மரக்கன்று நட்ட மாநாடு படக்குழு! ‘சின்ன கலைவாணர்’ விவேக்குக்கு சிலம்பரசன் டி.ஆர். அஞ்சலி!
தனது திரைப்படங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி, ‘சின்ன கலைவாணர்’ என அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட, பத்மஸ்ரீ நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அதேபோல, நிஜ வாழ்க்கையில் இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விவேக்,…
ஏப்-16ஆம் தேதி ரிலீஸாகும் ‘ரீவைண்ட்.’ மீண்டும் தமிழுக்கு திரும்பிய நடிகர் தேஜ்!
தமிழில் கேடி குஞ்சுமோன் தயாரித்த காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ்.. அதை தொடர்ந்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காந்தம் ஆகிய படங்களில் நடித்தார்.. இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட இவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்கிற படத்தை…
விஷ்ணு மஞ்சு , காஜல் அகர்வால் நடிக்கும் அனு அண்ட் அர்ஜுன்! 5 மொழிகளில் வெளியானது இன்று!
விஷ்ணு மஞ்சு , காஜல் அகர்வால் நடிக்கும் அனு அண்ட் அர்ஜுன்! நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் படம் அனு அண்ட் அர்ஜுன். இப்படத்தில் சுனில் ஷெட்டி, நவதீப் , ரூஹி சிங் , நவீன்…
‘பூம் பூம் காளை’ சினிமா விமர்சனம்
உடல்கள் இணைவதல்ல; உள்ளங்கள் இணைவதே தாம்பத்யம்! -கருத்து சொல்லும் படமாக 'பூம் பூம் காளை.' கெவின் - சாரா ஜோடிக்கு திருமணமாகி, தேனிலவுக்குப் போகிறார்கள். கெவின் 'அந்த' சம்பவத்துக்காக பறக்கிறார். சாராவோ, நமக்குள் பேசிப் புரிந்துகொண்டு, காதலாகி கசிந்துருகி பிறகு சங்கமிக்கலாம்…
‘டெடி’ சினிமா விமர்சனம்
இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் தொடுவதெல்லாம் வித்தியாசமான கதைக்களமாகத்தான் இருக்கும். டெடியும் அப்படியே. சாயிஷா கடத்தப்படுகிறார்; கோமா நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அவரது உயிர் ஓரு டெடி பொம்மைக்குள் வந்து சேர்கிறது. அதன்பின் அந்த பொம்மை நடக்கிறது, பேசுகிறது, தன்னைக் கடத்தியவர்கள் பற்றி…
‘கணேசாபுரம்’ சினிமா விமர்சனம்
திருடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் அந்த திருட்டாலேயே அழிகிற கதைக்களமே 'கணேசாபுரம்' படத்தின் அடித்தளம். அந்த மூன்று உயிருக்குயிரான நண்பர்களுக்கும் திருடுவதுதான் முழு நேரத் தொழில். அவர்களுக்கு மட்டுமல்ல, சுற்று வட்டாரத்திலுள்ள சில ஊர் மனிதர்களுக்கும் அதே பிழைப்புதான். இந்த களவாணிகளுக்கு ராஜபரம்பரை…
5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து Enjoy Enjaami பாடல் சாதனை!
சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் உருவாக்கிய இசைக்கான புதிய தளம் “மாஜா“ தென்னிந்தியாவில் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது. இதன் முதல் பாடலாக “தீ மற்றும் அறிவு” வழங்கிய “Enjoy Enjaami” பாடல் மிகக்குறுகிய காலத்தில்…
பிரபாஸ் – பூஜா ஹெக்டே ஜோடியின் காதல் ததும்பும் புதிய போஸ்டர். வெளியிட்டது ‘ராதே ஷியாம்’ படக்குழு!
‘ராதே ஷியாம்’ திரைப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மகா சிவராத்திரி புனித தினத்தை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை கருதியும் புதிய…
கனவு நிறைவேறியது! ‘நீ சுடத்தான் வந்தியா’ பட இசை வெளியீட்டு விழாவில் நாயகி ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா உற்சாகப் பேச்சு!
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா புதனன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் (…