Archives for சினிமா செய்திகள்

சினி நிகழ்வுகள்

புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய…
மேலும்..
சினி நிகழ்வுகள்

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் தந்தை மரணம்!

ஒளிப்பதிவாளர்களில் தனித்து விளங்கும் வேல்ராஜின் தந்தை இன்று காலமானார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் காலமாகியுள்ளது அவரது குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.. மதுரை திருப்பரங்குன்றம், கூத்தியார் குண்டு ஊரில் வசித்து வந்த திரு.ராஜாமணி (வயது 99) வயது மூப்பின் காரணமாக…
மேலும்..
சினி நிகழ்வுகள்

அமேசான் அறிமுகப்படுத்தும் பாப் பாடல்கள்

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது. 2020 ஜூலை மாதம் முதல், தெலுங்கு இசைத்துறையின் மிகப்பெரிய இசைகலைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட மற்றும் பாடப்பட்ட 6 தெலுங்கு…
மேலும்..
சினி-நிகழ்வுகள்

தவறிழைப்பவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர்&இயக்குநர் போஸ் வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாக தாக்கப்படும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிகமாக பகிறப்படுகிறது...…
மேலும்..
சினி நிகழ்வுகள்

மும்பை மாணவர்களும் ஆல் பாஸ்! தமிழக முதல்வரின் அட்டகாச அறிவிப்பு. முன்னெடுத்த பேரவைச் செயலாளர்..!*

"உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விசயமும் பெரும் கேள்விக்குரியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி தயாராவது..இப்போதிருக்கும் இறுக்கமான மனநிலையில் தேர்வை எப்படி எதிர்கொள்வது? என்று பத்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோர்களும்…
மேலும்..
உலக செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடம் பவ்யம் காட்டி, சலாம் போடும் காவல்துறையினரில் ஒரு பகுதியினர், சாமானிய மக்களிடம், அத்துமீறி, அராஜகத்தின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர்... இவர்களுக்கு பக்கபலமாக, சான்றிதழ் கொடுக்க வேண்டிய மருத்துவர்களும், சிறையில் அடைக்க உத்தரவிடவேண்டிய நீதிபதிகளும், சிறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய…
மேலும்..
சினி நிகழ்வுகள்

விளம்பர ஓவியக் கலைஞர் கோபி பிரசன்னா

வழக்கமான நமது அன்றாடப் பணிகளை இந்த முழு ஊரடங்கு முடக்கியிருப்பது உண்மைதான் என்றாலும், ஆக்கப்பூர்வமான சில செயல்கள் இதனால் பாதிக்கப்படாது என்பதும் நிதர்சனம்தான். விஜய்யின் 'மாஸ்டர்' படம் உட்பட பெரிதும் பேசப்படும் பல திரைப்படங்களின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா, வடிவமைத்த…
மேலும்..
சினி நிகழ்வுகள்

*சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்*

இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் - மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சனம் ஷெட்டி *சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் - சனம் ஷெட்டி வேண்டுகோள்* இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

உலகெங்கும் வெளியாகிறது டெவில்ஸ் நைட்

டெல் கணேசன் தயாரிப்பில், நடிகர் நெப்போலியனின் நடித்த முதல் ஆங்கிலப் படம் ‘டெவில்ஸ் நைட்’ இன்று டிஜிட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அமேசான், ஆப்பிள், ஃபன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் டிவிடியில் வெளியாகிறது. விரைவில் உலகெங்கும் வெளியாக உள்ளது.…
மேலும்..