Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினிமா செய்திகள் - Page 164

சினி நிகழ்வுகள்

புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் இயங்கத்துவங்கியது

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பணிகள், இணைய தளத்துடன் () தொடங்கின. ஆகஸ்ட் 28, 2020, சென்னை: தமிழ் சினிமா பல்வேறு ஏற்ற இறக்கங்களை கடந்து நூற்றாண்டு கொண்டாடி முடித்திருக்கிறது. மாறிவரும் உலக சூழல், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி, சினிமா…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘சூரரைப் போற்று ‘ வெளியீட்டுத்தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி!

சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2D என்டர்டைன்மென்டின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண காலத்தில் திரையரங்குகள்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்கள்

இன்று (27 August) நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள், இரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். மதுரை அம்மன் சைவ உணவக…
Continue Reading
சினி நிகழ்வுகள்

அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ  அறிக்கை* ! 

தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெடுங்காலமாக தயாரிப்பு துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பம் ஆகிய இரு குடும்பமும் தற்போது உறவால் ஒன்றிணைந்துள்துள்ளார்கள். அதர்வா முரளியின் இளைய சகோதரர் ஆகாஷ்,  தயாரிப்பாளர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சூரரைப்போற்று முத்திரைப் பதிக்கும்

வணக்கம் திரைத்துறையினருக்கு.. ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள்.ஆனால் சமீபகாலமாக ஒருதிரைப்படம் தியேட்டருக்குவருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தியேட்டரில் வந்தால் தான் அது திரைப்படம்

திரைப்படம் என்பது திரையரங்கில் திரையிட்டால்தான் திரைப்படம் அப்படி வளர்ந்து வந்தவர் தான் கன்னியமிக்க திரைப்பட நடிகர் திரு.சிவகுமார் அவரது மகன்கள் திரு.சூர்யா திரு.கார்த்தி மருமகள் திருமதி ஜோதிகா இவர்கள் திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் கைதட்டல் குறிப்பாக ரசிகர்மன்றத்தினர் முதல்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

அமேசானில் வெளியாகும் பகத் பாசில் படம்

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் சியூ ஸூன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகிறது மஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 1, 2020 அன்று, சர்வதேச…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்! – நாயகியாக ரைசா வில்சன்!

கார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்! - நாயகியாக ரைசா வில்சன்!* கொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

டிக்கிலோனா’வில் இளையராஜாவின் ஹிட் பாடல்

' டிக்கிலோனா'வில் இளையராஜாவின் ஹிட் பாடல் பாடலை ரசிப்பதா, காட்சியமைப்பை ரசிப்பதா என ஒரு சில பாடல்கள் நம்மை திண்டாட வைக்கும். ஏனென்றால் இசைக்காக ஒரு முறை, பாடல் வரிகளுக்காக ஒரு முறை, காட்சியமைப்புகளுக்காக ஒரு முறை என மீண்டும் மீண்டும்…
Continue Reading
சினிமா செய்திகள்

யமுனா, மெட்ரோ படங்களில் நடித்த நடிகர் சத்யாவின் திருமணம் இன்று நடைபெற்றது

யமுனா படத்தில் கதாநாயகனாகவும் மெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த நடிகர் சத்யாவின் திருமணம் இன்று  (24-08-2020, திங்கள் கிழமை) காலை கரூர் To ஈரோடு மார்க்கத்தில் புன்னம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருகோவிலில் இனிதே நடைபெற்றது. கொரோனா…
Continue Reading