Archives for சினிமா செய்திகள் - Page 164
வி படத்தின் புதிய தகவல்
"ஆந்திரம், தெலங்கானா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தாய்லாந்து என இந்தத் திரைப்படம் 5 மாநிலங்களிலும், ஒரு சர்வதேச நாட்டிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது" என்கிறா 'வி' திரைப்படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா. அமேசான் ப்ரைம் வீடியோவின் சமீபத்திய தெலுங்கு த்ரில்லர்…
எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறை 25 வீடியோக்களில் வெளியிட்ட நடிகர் ஜெ. எம். பஷீர்
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெ. எம். பஷீர். அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை…
நீலம் புரொடக்ஷனின் அடுத்த படம்
புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ். இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்ப்பையும் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது.…
டொவினோ தாமஸ் நடிக்கும் சூப்பர் ஹீரோ படம்
டொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படமான “மின்னல் முரளி” படத்தின் டீஸரை ஐந்து மொழிகளில் வெளியிட்டது வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster ) நிறுவனம் ! பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய…
சொன்னபடி உதவி வரும் சூர்யா
அனைவருக்கும் வணக்கம். ’ஈதல் இசைபட வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு ’கைப்பிடி’ அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.…
தியேட்டர் திறக்கும் நாள் தான் எங்களின் பொன்னாள்
மதிப்பிற்குரிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக…
வருங்காலத்தில் ஆன்மீகம் நிலைத்தால் மட்டுமே அரசியல் நன்றாக இருக்கும் – ஸ்ரீ ஆத்ம சித்தர் லக்ஷ்மி அம்மா
வருங்காலத்தில் ஆன்மீகம் நிலைத்தால் மட்டுமே அரசியல் நன்றாக இருக்கும் - ஸ்ரீ ஆத்ம சித்தர் லக்ஷ்மி அம்மா பல மணி நேரம் தொடர்ந்து பனி பீடத்தில் அமர்ந்து தவத்தை மேற்கொண்ட ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மாவிடம் உரையாடிய போது:- *பனி…
நடப்பு தயாரிப்பாளர்ச் சங்கத்தலைவர் ஆனார் பாரதிராஜா
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தைத் (TFAPA) தோற்றுவித்து அதில் அங்கத்தினர்களாக இருக்கும் திரு T. சிவா மற்றும் திரு. G. தனஞ்ஜெயன்…
வசந்தகுமாருக்கு டி.ஆர் புகழாஞ்சலி
கல்வி தந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் தீவிர தொண்டன், பார்ப்பதற்கு எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர், பக்குவப்பட்ட பண்பாளர், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.H.வசந்த குமார் அவர்கள் நேற்று (28 August) இயற்கை எய்தியதாக வந்த செய்தி என்னை பெரும் துயரத்தில் ஆழ்தியது.…
வசந்தகுமாருக்கு ராதாரவின் இரங்கல் வார்த்தைகள்
அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகிவிட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன். ஒட்டுமொத்த தமிழகத்துக்கே அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஏனென்றால், ஒவ்வொருவருடைய குடும்பத்திலும்…