Archives for சினிமா செய்திகள் - Page 104
உலக அரங்கில் லிடியனின் புதிய இசை முயற்சி
இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சுயாதீன (இண்டிபெண்டெண்ட்) ஜாஸ் ஆல்பமான 'குரோமாடிக் கிராமாடிக்' மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார். லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த ஆல்பத்தில் மொத்தம் 12…
சொந்த வீடு வாங்க போராடும் நடிகர் விமல்
கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து எஸ்.ஜே.சூர்யா- யாஷிகா ஆனந்த் நடித்துள்ள " கடமையை செய்" படத்தை தயாரித்துள்ளனர். படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து விமல் நாயகனாக நடிக்கும் மஞ்சள்…
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’
நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ' தக்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நிவின் பாலி,…
777 சார்லி பட விமர்சனம்
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘777 சார்லி. கன்னட மொழியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப்பிற்கு பிறகு மீண்டும்…
நயன்தாரா 8 வயது மகனின் தாயாக நடித்த ‘02’ படம் 17-ந்தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது
நயன்தாரா நடிப்பில் உருவான ‘O2’ படம் ஜூன் 17 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக…
விக்ரம் பட விமர்சனம்
தேசிய போதைப் பொருள் தடுப்புபிரிவைச் சேர்ந்த சில காவல் அதிகாரிகள், முகமூடி அணிந்தஒரு குழுவால் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதில் கமல் மகன் காளிதாசும் அடக்கம். அக்கொலைகளின் பின்னிருப்பவர்களை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் பொறுப்பை தன்னிச்சையாக செயல்படும் ஏஜெண்ட் பகத் பாசில் தலைமையிலான…
‘‘கடவுள் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும்’’ 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்கு மாயோன் படக்குழு தரும் பதில் என்ன?
14 வ ருடங்களுக்கு முன்பு வெளிவந்த தசாவதாரம் படத்தில் ‘கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்’ என படத்தின் நாயகன் கமல்ஹாசன் பேசுவார். இந்த வசனத்துக்கு தற்போது வெளியாகவிருக்கும் மாயோன் படத்தில் பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்…
நடிகர் சங்கத்துக்கு ரஜினி சொன்ன ஆலோசனை
இன்று நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும்துணைத்தலைவர் பூச்சி முருகன் மூவரும் நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர். இதுகுறித்து நடிகர் நாசர் அளித்த பேட்டியில், ‘‘இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு நடிகர் சங்கத்…
ஆஹா தமிழுடன் கைகோர்க்கும் பூர்விகா!
தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’, ஜூன் 3ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்காக பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர்…
10 முன்னணி நடிகைகள் கலந்து கொண்ட ‘தி லெஜண்ட்’ திரைப்பட திருவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலம்
சரவணா ஸ்டோர்சின் உரிமையாளர் சரவணன் கடந்த சில ஆண்டுகளாக தனது கடைக்கான விளம்பரங்களில் தானே நடித்தார். இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து நடிப்பின் மேல் ஆசை கொண்ட இவர், அஜித்-விக்ரம் நடிப்பில் ‘உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜே.டி.ஜெர்ரி…