Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for நடிகைகள் - Page 3

சினிமா செய்திகள்

கறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்!

பெண்களுக்கான அதிகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுக்கும் வகையில், பெண்ணை ஆதரிக்கும் பெண் என்ற ஹேஷ்டாக்குடன் (#WomanSupportingWoman) ஏராளமான கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து நிரப்பி வருகின்றன. ஒரு பெண் தனது கறுப்பு வெள்ளைப் படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டு,…
Continue Reading
சினிமா செய்திகள்

நடிகை ஷ்ருதிஹாசன் லாக்டவுன் பாடல் ‘எட்ஜ்’

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல். எட்ஜ் பாடல் எப்போதும்…
Continue Reading
சினிமா செய்திகள்

நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த சூர்யா தேவி கைது

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தது சமூக வலைதளங்களில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இருவரின் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்த சூரிய தேவி என்கிற பெண் மீது…
Continue Reading
சினிமா செய்திகள்

ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’!

வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் ரம்யா நம்பீசன் சைபர் வெளியில் துவக்கியிருக்கும் 'ரம்யா நம்பீசன் என்கோர்' என்ற இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. தன் திறமைகளை கலை வடிவத்தின் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்திவரும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த சபதம்!

  இயக்குநர் சிகரம் கே. பாலசந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதாக சபதம் எடுத்துள்ளனர் அவருடைய ரசிகர்கள். இயக்குநர் சிகரம் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு,90 மரக் கன்றுகளை நடுவதற்கு, இயக்குநர் சிகரம் அவர்களின் புதல்வி திருமதி.புஷ்பா கந்தசாமி அவர்களும், மருமகன்…
Continue Reading
சினிமா செய்திகள்

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்

சில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால், தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். நேற்று மத்திய அரசு டிக் டாக்,…
Continue Reading
சினிமா செய்திகள்

தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

தேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரப்படம் தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி தேவயானி கூறியதாவது. இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும் குறும்படங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது…
Continue Reading
சினி நிகழ்வுகள்

*சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்*

இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் - மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சனம் ஷெட்டி *சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் - சனம் ஷெட்டி வேண்டுகோள்* இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள்…
Continue Reading
சினிமா செய்திகள்

அமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி (?) இருந்த படம் ‘பெண்குயின்’. இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது.. இப்படத்துக்காக கீர்த்தி சுரேஷ் ஆறேழு…
Continue Reading