Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 185

சினி நிகழ்வுகள்

டிரெண்டிங்கில் வெற்றியின் “மெமரிஸ்” பர்ஸ்ட் லுக்!

எட்டு தோட்டாக்கள், ஜீவி போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்து முதலிரண்டு படங்களிலயே தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் வெற்றி. இந்தப் படங்களுக்குப் பிறகு அவருடைய அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, தற்போது நடிகர் விஷால் தனது ட்விட்டர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

எஸ்.பி.பி மீண்டு வர பாரதிராஜாவின் வேண்டுகோள்

என் இனிய தமிழ் மக்களே.. இந்திய திரை உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்தும், மொழிகளை வளமைப்படுத்திக் கொண்டும் ஒரு குயில் மூச்சுவிடாமல் இன்றும் நம்மைத் தாலாட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அது 'பாடும் நிலா'…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘ஆதிபுருஷ்’ படத்தில் இணையும் ‘பெண்குயின்’ ஒளிப்பதிவாளர்

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'பெண்குயின்'. கார்த்திக் சுப்புராஜ் வழங்க கார்த்திகேயன் சந்தானம் சுதன் சுந்தரம் ஜெயராம் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியிருந்தார். கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தின் கதைக்கு தன்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இசைக்கலைஞர்களை இணைத்த இணையம்

பிரபல பாடலாசிரியர் பிறைசூடனின் மகன் தயா ஒரு புதிய இசை ஆல்பம் தயாரித்துள்ளார். பல நாடுகளில் உள்ள இசைக்கலைஞர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னோடு கல்லூரி இசைக்குழுவில் பங்கெடுத்த நண்பர்கள் சிலரை மீண்டும் கண்டெடுத்து பணியாற்ற வைத்துள்ளார். இந்த…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ப்ராண்டன் டி ஜாக்ஸன் படத்தில் நடிக்கும் நெப்போலியன், ஜிவி பிரகாஷ்

கைபா பிலிம்ஸ், நாசிக் ராவ் மீடியாவுடன் இணைந்து வழங்கும் டிராப் சிட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், ஜிவி பிரகாஷ், ப்ராண்டன் டி ஜாக்ஸன் நடிக்கின்றனர். தனது டெவில்’ஸ் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கைபா பிலிம்ஸ் டெல் கே. கணேசன்…
Continue Reading

“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life – u “ !

தமிழில் ஒர் புதுமையாக காமெடி, அட்வெஞ்சர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் “ ட்ரிப் “ திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதலே அனைவரிடத்திலும் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளியடப்பட்ட டீசரும், டிரெய்லரும் ரசிகர்களிடம் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், திரையரங்கில் அட்டகாசமான…
Continue Reading
சினி நிகழ்வுகள்

எஸ்.பி.பிக்காக மைக் மோகனின் பிரார்த்தனை

திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையின் பலவற்றில் இரண்டறக்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது

திரையுலகில் 50 வருட அனுபவம் மிக்க பி.லெனின் அவர்கள் 1947 ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாளில் பிறந்தார் என்பது தனிச்சிறப்பு. இன்றும் தனது 74வது வயதிலும் உற்சாகத்தோடு, புதிய சிந்தனையோடு கட்டில் திரைப்படத்திற்கு கதை,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

டிஜிட்ட‌ல் தளத்தில் திரைப்படங்களை வெளியிடும் ‌ JSK PRIME MEDIA

ப‌ல‌ வெற்றி ப‌ட‌ங்க‌ளை கொடுத்த‌ தயாரிப்பாள‌ர் JSK அவ‌ர்க‌ள் Audio ம‌ற்றும் Jsk Prime YouTube Channel வெற்றியை தொட‌ர்ந்து அவரின் அடுத்த‌ முய‌ற்சியாக‌ இம்மாத‌ம் ஆகஸ்ட் 28ம் தேதி முத‌ல் JSK PRIME MEDIA டிஜிட்ட‌ல் த‌ள‌ம் அறிமுக‌மாக‌வுள்ளது. இதில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘மெய்நிகர் ஜன கன மன’ – தேசிய கீதத்தை மீளுருவாக்கம் செய்கிறார் பரத் பாலா.

‘மெய்நிகர் ஜன கன மன’ - இந்த சுதந்திர தினத்தில் இந்தியாவை ஒன்றிணைக்கும் உலகின் மிகப்பெரிய தேசிய கீதத்தை மீளுருவாக்கம் செய்கிறார் பரத் பாலா. பரத் பாலா மற்றும் விர்ச்சுவல் பாரத் உருவாக்கத்தில் கூகிள் வழங்கும் இப்பாடல் ஒரு பிரசார் பாரதியின்…
Continue Reading