Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 132

சினி நிகழ்வுகள்

சின்னப் படமாக ஆரம்பித்து பெரிய படமான ‘கண்மணி பாப்பா’

ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன் குமார், மியாஸ்ரீ, குட்டி நட்சத்திரம் மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘தரையோடு தூரிகை’: பிரபாஸின் ராதே ஷியாம் படத்திலிருந்து காதல் கீதம் வெளியீடு

யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து 'தரையோடு தூரிகை' எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமின்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘திருஷ்யம் 2′ மூலம் மீண்டும் திரைப்பிரவேசம் செய்யும் நடிகை சுஜா வருணி

நடிகர் வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தெலுங்கில் தயாராகி, டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘த்ருஷ்யம் -2'. இந்த படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழில் ‘பிளஸ்-2’ படம் தொடங்கி ‘ஆண் தேவதை வரை’ தனது…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சீமான் பாராட்டில் ‘மாநாடு’ ‘‘சமகாலத்திற்கு தேவையான அரசியலைப் பேசும் சுவைமிக்க கலைப்படைப்பு’’ –

சிம்பு நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் மாநாடு படத்தை இயக்குனரும் ‘நாம் தமிழர்’ அரசியல் கட்சியின் தலைவருமான சீமான் மனம் உவந்து பாராட்டியிருக்கிறார். அவரது பாராட்டு இதோ. அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டு களித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும்,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

Makers of Prabhas Radhe Shyam, Bhushan Kumar, Vamsi and Pramod, Take a Different Approach to Music of this upcoming Pan-India Magnum Opus with Special Composers for Hindi and South Versions

Fans are certainly in treat with Prabhas' upcoming Radhe Shyam! The Pan-India Magnum Opus post it's intriguing asset releases, is now to take fans on a super soothing ride with…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மாநாடு சினிமா விமர்சனம்

ஒரு நபருக்கு ஓரு நாள் நடந்த நிகழ்வுகள், தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை ‘டைம்-லூப்’ என்கிறார்கள். இந்த டைம்-லூப்பை மையப்படுத்தி ஹாலிவுட்டில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்திய சினிமாவில் கடந்த வாரம் ‘ஜாங்கோ’ இந்த வாரம் ‘மாநாடு.’ டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் நாயகன்,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

“கனெக்ட்” படத்தின் மூலம் தமிழ் படங்கள், தமிழ் ரசிகர்கள் இடையே கனெக்ட் ஆவதில் பெருமை கொள்ளும், பிரபல பாலிவு நடிகர் அனுபம் கெர் !

இந்திய திரைத்துறையில் மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சில நடிகர்களே பெரும்புகழ் பெற்றுள்ளனர். அந்தவகையில் தன் திரைத்துறை பயணத்தில் பல ஆண்டுகளாக, பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இந்த உயரிய அந்தஸ்தை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறார். பல தளங்களில் வித்தியாசமான…
Continue Reading
சினி நிகழ்வுகள்

யோகிபாபுவின் அடுத்த காமெடிச் சரவெடி ‘பன்னிக்குட்டி’ தமிழிலும் மலையாளத்திலும் பெருமையுடன் வெளியிடும் நிறுவனம்

Lyca Productions தயாரிப்பில் யோகிபாபு நடித்திருக்கும் ‘பன்னிக்குட்டி’ திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது. தமிழ் திரைத்துறையில் தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்புமிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன. 11:11 Productions தயாரிப்பாளர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது !

தமிழ் திரையுலக அன்பர்களுக்கு ஓர் இனிய செய்தி. தமிழ் திரைத்துறையில் உலகளவில் உள்ள ரசிகர்களை மயக்கும் அளவிலான, தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்பு மிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன. 11:11 Productions தயாரிப்பாளர் Dr. பிரபு திலக் அவர்கள்,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

Infiniti Film Ventures தயாரிப்பில், விஜய் ஆண்டனி மற்றும் தமிழ்படம் புகழ் C.S.அமுதன் இணையும் படத்தின் பூஜை

நடிகர் விஜய் ஆண்டனி உடைய அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு, ரசிகர்களிடமட்டுமல்லாது, வணிக வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. அவரது படங்களும், அதன் கதைகளங்களும் மக்களிடம் எளிதில் சென்று சேரும்படி மிக கவர்ச்சிகரமான படைப்புகளாக அனைவரையும் கவர்ந்து வருகிறது. அவரது மிக இயல்பான…
Continue Reading