Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 80

சினி நிகழ்வுகள்

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் புதிய நகைச்சுவை திரைப்படம் ‘ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் நாயகனாக நடிக்கிறார்

‘விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன், முதல் முறையாக தனி கதாநாயகனாகி இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கி இருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மில்லியன்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பேய்க்கு மரியாதை: டிக்கெட் விலையில் தள்ளுபடி ‘பேய காணோம்’ படக்குழுவினர் அதிரடி உற்சாக தகவல்

குளோபல் எண்டர்டெயிண்மெண்ட் தேனி.பாரத்.டாக்டர்.R.சுருளிவேல் தயாரிப்பில் மீரா மிதுன் நடித்து செல்வ அன்பரசன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பேய காணோம்.’ இத்திரைப்பட பணிகள் முடிவடைந்து சென்சார் ஆன நிலையில் ‘பேய காணோம்’ திரைப்படத்தைப் பார்த்த Hi Creators நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதற்கான உரிமையை வாங்கியுள்ளார்கள்.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்’ – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்

‘‘டிரைவர் ஜமுனா' படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும்'' என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

யசோதா படம் வாடகைத்தாய் பற்றிய கதையா? நடிகை வரலட்சுமி சரத்குமார் அதிரடி தகவல்

நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’-வில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான இயக்குநர்களான ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

காஜல் அகர்வால் நடித்த ‘கோஸ்டி’ படத்தின் டீசருக்கு பெருகும் வரவேற்பு

சீட் பிக்சர்ஸ் (Seed pictures) வழங்கும் கல்யாண் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ (Ghosty) டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது! கல்யாண் இயக்கத்தில் சீட் பிக்சர்ஸ் வழங்கும் காமெடி இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் நடிகை காஜல்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பிரஷாந்த் நடித்த ‘அந்தகன்’ திரைப்படத்தை உலகமெங்கும் கலைப்புலி தாணு வெளியிடுகிறார்

டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார், நடிகரும், இயக்குனருமான தியாகராஜன். படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட காட்சிக்காக ‘டோர்ரா புஜ்ஜி’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத்தும் நடிகர் விஜய்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் D. அருளானந்து வழங்கும் ஃபிலிம்மேக்கர் ஹரி ஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.

விஷன் சினிமா ஹவுஸ்ஸின் ரிச் இந்தியா டாக்டர் D. அருளானந்து தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று () தொடங்கியது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘தக்ஸ்’ திரைப்பட இசை ஆல்பத்தை, சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

  அதிரடி ஆக்சனுடன், ரத்தமும் சதையுமாக, உருவாகியுள்ள 'தக்ஸ்’ திரைப்படத்தின் இசை ஆல்பத்தினை, புகழ்மிக்க இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறது. இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோபால் இயக்கியுள்ள 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்'…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நித்தம் ஒரு வானம் படம் பார்த்தப்பிறகு , பார்வையாளர்களிடத்தில் நேர்நிலையான தாக்கம் ஏற்படும் – இயக்குநர் ரா. கார்த்திக் நம்பிக்கை

வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘பெடியா’ படத்தில் இருந்து பட்டையை கிளப்பும் ‘தும்கேஸ்வரி’ பாடலை வெளியிட்ட ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் அமர் கௌஷிக் இயக்கத்தில், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் 'பெடியா' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் பாடலான 'தும்கேஸ்வரி'…
Continue Reading