Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 66

சினி நிகழ்வுகள்

கவுதமன் இயக்கத்தில் ‘மாவீரா’ படப்பிடிப்பு தொடக்கம் தமிழர்களின் வீரம், அறம், ஈரத்தை சொல்லும் கதை

சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து 'சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் இயக்குனர் வ.கவுதமன். மண் மணமிக்க திரைப்படங்களை தமிழுக்கு தந்துள்ள படைப்பாளியான வ.கௌதமன், "கனவே கலையாதே" "மகிழ்ச்சி" திரைப்படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படமே ‘மாவீரா.’…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான்… ‘நெடுமி’ படவிழாவில் பயில்வான் ரங்கநாதன் ஆவேசம்

பல்வேறு பயன்களை தரக்கூடிய பனை மரத்தை நம்பி வாழ்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அவர்களின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் உருவாகியுள்ளது ‘நெடுமி’ என்ற திரைப்படம். அறிமுக இயக்குநர் நந்தா லட்சுமணன் இயக்கியுள்ள இப்படத்தை ஹரிஸ்வர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தமிழிலும் இந்தியிலும் தேசபக்தி ஆல்பம் வெளியிட்ட டைரக்டர் டி. ராஜேந்தர்

‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்' பாடல் மூலம் தனது பேரன் மாஸ்டர் ஜேசனுடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி இசை உலகில் முத்திரை பதித்துள்ளார், டைரக்டர் டி.ராஜேந்தர். இசையமைப்பிலும் கொடி கட்டிப்பறக்கும் இவர், தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

6 வருடங்களுக்குப் பிறகு அதிரடி ஆக்–ஷனில் களம் இறங்கும் தெலுங்கு ஹீரோ வெளிநாடுகளில் 75 நாட்கள் படப்பிடிப்பு

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி ஆக்ஷனோடு களம் இறங்குகிறார். 6ix Cinemas தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும்,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

டாக்டராகும் போராட்டத்தில் பழங்கால சடங்குகளை உடைக்க போராடும் இளம்பெண் ‘அயலி’ ஜனவரி 26-ந்தேதி ZEE 5-ல் வெளியாகும் பரபரப்பு தொடர்

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழில் தங்களது அடுத்த படைப்பாக " அயலி " என்ற தொடரினை அறிவித்துள்ளது, விலங்கு, ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல அற்புதமான வெற்றிகளை சென்ற வருடம் கொடுத்த ZEE5,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழில் தங்களது அடுத்த படைப்பாக ” அயலி ” என்ற தொடரினை அறிவித்துள்ளது

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழில் தங்களது அடுத்த படைப்பாக " அயலி " என்ற தொடரினை அறிவித்துள்ளது, விலங்கு, ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல அற்புதமான வெற்றிகளை சென்ற வருடம் கொடுத்த ZEE5,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சதீஷ் நாயகனாக நடிக்கும் படத் தொடக்கவிழா

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பொங்கல் விழாவை முன்னிட்டு நடிகர் மெட்ரோ ஷிரிஷ், 150 ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு பொங்கல் மளிகை பொருட்கள் வழங்கியுள்ளார் !

தமிழின் இளம் நடிகர் மெட்ரோ ஷிரிஷ், இந்த பொங்கல் நன்நாளில் ஆட்டோ ஓட்டுநர்கள் 150 பேர் குடும்பத்திற்கு பொங்கல் பொருட்களும் மளிகை பொருட்களும் வழங்கியுள்ளார். தமிழில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் மெட்ரோ ஷிரிஷ். “மெட்ரோ” படம் மூலம்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023ம் ஆண்டிற்கான தமிழ் ஸ்லாட்டுகளை அறிவித்துள்ளது

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 18 தமிழ்ப் படங்களின் உரிமத்தை வைத்திருப்பதன் மூலம் அதன் தமிழ் மொழி உள்ளடக்கத்தை விரிவுபடுத்துகிறது   பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்  2023-ம் ஆண்டில் தன்னிடமுள்ள உரிமம் உள்ள படங்களில் ஒரு பகுதியாக 18 படங்கள் குறித்தான…
Continue Reading

மாஸ்டர் படத்திற்காக ‘சந்தோஷம்’ சிறந்த துணை நடிகர் விருதை வென்ற மாஸ்டர் மகேந்திரன்!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகரான மாஸ்டர் மகேந்திரன் ஆந்திர முன்னணி இதழ் வழங்கும் சந்தோஷம் விருதுகளில், சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘மாஸ்டர்’ படத்திற்காக பெற்றுள்ளார். நாட்டாமை படத்தின் மூலம் தமிழக மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தவர் மாஸ்டர் மகேந்திரன்.…
Continue Reading