Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 185

சினி நிகழ்வுகள்

இசைக்கலைஞர்களை இணைத்த இணையம்

பிரபல பாடலாசிரியர் பிறைசூடனின் மகன் தயா ஒரு புதிய இசை ஆல்பம் தயாரித்துள்ளார். பல நாடுகளில் உள்ள இசைக்கலைஞர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னோடு கல்லூரி இசைக்குழுவில் பங்கெடுத்த நண்பர்கள் சிலரை மீண்டும் கண்டெடுத்து பணியாற்ற வைத்துள்ளார். இந்த…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ப்ராண்டன் டி ஜாக்ஸன் படத்தில் நடிக்கும் நெப்போலியன், ஜிவி பிரகாஷ்

கைபா பிலிம்ஸ், நாசிக் ராவ் மீடியாவுடன் இணைந்து வழங்கும் டிராப் சிட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், ஜிவி பிரகாஷ், ப்ராண்டன் டி ஜாக்ஸன் நடிக்கின்றனர். தனது டெவில்’ஸ் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கைபா பிலிம்ஸ் டெல் கே. கணேசன்…
Continue Reading

“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life – u “ !

தமிழில் ஒர் புதுமையாக காமெடி, அட்வெஞ்சர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் “ ட்ரிப் “ திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதலே அனைவரிடத்திலும் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளியடப்பட்ட டீசரும், டிரெய்லரும் ரசிகர்களிடம் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், திரையரங்கில் அட்டகாசமான…
Continue Reading
சினி நிகழ்வுகள்

எஸ்.பி.பிக்காக மைக் மோகனின் பிரார்த்தனை

திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையின் பலவற்றில் இரண்டறக்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது

திரையுலகில் 50 வருட அனுபவம் மிக்க பி.லெனின் அவர்கள் 1947 ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாளில் பிறந்தார் என்பது தனிச்சிறப்பு. இன்றும் தனது 74வது வயதிலும் உற்சாகத்தோடு, புதிய சிந்தனையோடு கட்டில் திரைப்படத்திற்கு கதை,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

டிஜிட்ட‌ல் தளத்தில் திரைப்படங்களை வெளியிடும் ‌ JSK PRIME MEDIA

ப‌ல‌ வெற்றி ப‌ட‌ங்க‌ளை கொடுத்த‌ தயாரிப்பாள‌ர் JSK அவ‌ர்க‌ள் Audio ம‌ற்றும் Jsk Prime YouTube Channel வெற்றியை தொட‌ர்ந்து அவரின் அடுத்த‌ முய‌ற்சியாக‌ இம்மாத‌ம் ஆகஸ்ட் 28ம் தேதி முத‌ல் JSK PRIME MEDIA டிஜிட்ட‌ல் த‌ள‌ம் அறிமுக‌மாக‌வுள்ளது. இதில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘மெய்நிகர் ஜன கன மன’ – தேசிய கீதத்தை மீளுருவாக்கம் செய்கிறார் பரத் பாலா.

‘மெய்நிகர் ஜன கன மன’ - இந்த சுதந்திர தினத்தில் இந்தியாவை ஒன்றிணைக்கும் உலகின் மிகப்பெரிய தேசிய கீதத்தை மீளுருவாக்கம் செய்கிறார் பரத் பாலா. பரத் பாலா மற்றும் விர்ச்சுவல் பாரத் உருவாக்கத்தில் கூகிள் வழங்கும் இப்பாடல் ஒரு பிரசார் பாரதியின்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

என்றும் ஒலிக்கும் பாடகர் எஸ்.பி.பி.யின் குரல்!

’தமிழா தமிழா நாளை நம் நாளே’’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ரோஜா’ படத்தில் பாடகர் ஹரிஹரன் பாடிய இந்திய உணர்வும், தமிழ்மொழி உணர்வும் இணைந்து ததும்பும் அருமையான பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தப் பாடல் வெளிவந்தது 1992 ஆம்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

என்னை வைத்து ரசிகர்களை ஏமாற்றாதீர்கள்- யோகிபாபு

சமீபகாலத்தில் ஒரு பெரிய நடிகருக்கு இணையாக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் யோகிபாபு. காமெடியனாக வலம் வந்தாலும் அவர் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றும் வருகின்றன. அதனால் அவருக்கென பிஸ்னெஸும் இருக்கிறது. இதைச் சிலர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

காஸ்மோஸ் திரைப்படவிழாவில் “தாய்நிலம்” படத்திற்கு இரட்டை விருதுகள்…

"தாய்நிலம்" திரைப்படம் காஸ்மோஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது... நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் விருது விழாவில் ஆன்லைனில் திரையிடப்பட்டன. அதில் "தாய்நிலம்" திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் சிறந்த அறிமுக இயக்குநர் விருதும் பெற்றது…
Continue Reading