Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 126

சினி நிகழ்வுகள்

தமிழுக்கு வரும் கர்ணன் நாயகி படம்

கர்ணன், ஜெய்பீம் ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன். தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2019ல் மலையாளத்தில் ரஜிஷா விஜயன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘ஜூன்’…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஜீவா-மிர்ச்சி சிவா நடிக்கும் கோல்மால் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் மொரீஷியஸில் படமாக்கப்பட்டன

ஜாகுவார் ஸ்டுடியோஸின் பி வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-மிர்ச்சி சிவா நடிக்கும் கோல்மால் படத்தின் முக்கிய காட்சிகள் மொரீஷியஸில் வெற்றிகரமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுமுறைக்காக படக்குழு சென்னை திரும்பியுள்ளது. சென்னையில் சில முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

விஜய் சேதுபதியின் ‘தெருகூத்து கலைஞன்’ காலண்டர் வெளியீடு

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய…
Continue Reading
சினி நிகழ்வுகள்

அதிக திரையரங்குகளுக்காக தள்ளிப்போகிறது’அடங்காமை ‘ திரைப்படம்:

இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள். தேவையான எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் அதிக திரையரங்குகளில் வெளியிடும் நோக்கில் 2022 ஜனவரியில் 'அடங்காமை' உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்துக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘‘நான் அவரில்லை…’’ விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி

விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி தற்போது தர்மசங்கடத்தில் இருக்கிறார். ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய ரவி, இரு தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமான நிலையில், சில ஊடகங்களில் ‘காலமான ரவி, ஷாஜகான், ஆச்சார்யா படங்களை இயக்கியவர்’ என்று செய்தி வர,…
Continue Reading

மும்பையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச்சிலை திறப்புவிழா

26/12/2021 அன்று மும்பையில் முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவச்சிலை திறப்பு விழா நடந்தது. தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கத்தலைவர் பட்டத்தேவர் அவர்களின் தலைமையில் சுபாஷ் சுடலைக்கண்ணு தேவர் அவர்கள் முன்னிலையில் மகாராஷ்டிரா கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு வர்ஷா தாய் ஏக்நாத் கெய்க்வாட் திறந்து வைத்து…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மார்கழியில் மக்களிசை… கானா பாடல்களால் நிறைந்த கானசபை…

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்கான ‘மார்கழியில் மக்களிசை’ மதுரையில் 18-ந் தேதியும், கோவையில் 19-ந் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24-ந்தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நடிகை அமலா பாலுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!

2021 ஆம் ஆண்டு நடிகை அமலா பாலுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் தனது நடிப்பு திறமையை ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படமான 'குட்டி ஸ்டோரி' போன்ற புதிய களங்களில் நடித்து, ஆராய முடிந்தது மற்றும் Netflix original ஆக வெளியான 'பிட்ட…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இரு முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்த சந்தோஷத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

வரும் 2022 புத்தாண்டின் முதல் வாரம், முதல்வெளியீடாக வரவிருக்கிறது ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் நடிப்பில் உருவான அன்பறிவு திரைப்படம் ஜனவரி 7 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி, இப்படத்தில் தனது இசையமைப்பில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சாந்தனு, மஹிமா நடிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குண்டுமல்லி’

எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் பேனரில் ராம் பிரசாத் மற்றும் ஷரண் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள 'குண்டுமல்லி' என்கிற உற்சாகமான காதல் பாடலை இன்று தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது இந்த…
Continue Reading