Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 397

சினி நிகழ்வுகள்

8 தோட்டாக்கள் படத்திற்காக தேசிய விருதை நிச்சயம் கூறுகிறார் நடிகர் நாசர்

இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் திரைப்படம் '8 தோட்டாக்கள்'. 'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' - ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த '8 தோட்டாக்கள்'…
மேலும்..
திரை விமர்சனம்

திரைக்கதை வேகத்தால் பிளாட்பாரத்தை தாண்டும் வைகை எக்ஸ்பிரஸ்..!

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் டிவி நிருபர், இன்னொருவர் எம்.பி.சுமனின் மச்சினிச்சி, மற்றொருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா. மூன்று பேரில்,…
மேலும்..
திரை விமர்சனம்

பாம்பு சட்டை தப்பிக்கும்..! விமர்சனம்

சென்னையில் நடுத்தர குடும்பத்தில் தனது அண்ணி பானுவுடன் வாழ்ந்து வருகிறார் பாபி சிம்ஹா. தனது அண்ணன் இறந்ததால், அண்ணியை தனது அம்மாவாகவே மதித்து வரும் பாபி சிம்ஹாவுக்கு வேலை இல்லை. பல இடங்களில் வேலை தேடியும் பலன்கிடைக்கவில்லை. இறுதியில் தண்ணீர் கேன்…
மேலும்..
திரை விமர்சனம்

தாயம் ஆட்டம் குளோஸ்..!

விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு தாயம் போன்ற படங்களை எடுக்க முயற்சிப்பவர்கள் தயவு செய்து ஹாலிவுட் பக்கம் போய்விடுங்கள். தமிழில் உங்கள் கற்பனை திறனுக்கு வேலையே இல்லை... கதை: ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வேலைக்கான நேர்முக தேர்வு நடக்கிறது.…
மேலும்..
சினி நிகழ்வுகள்

கிராமத்து காதல், மோதல் கலந்து பயணிக்கும் வாகனம் ‘தங்கரதம்’

என்.டி.சி மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் பட நிறுவனங்கள் இணைந்து ‘தங்கரதம்‘ என்கிற பெயரில் தமிழ்ப் படமொன்றை தயாரித்திருக்கிறது. மார்ச் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

துருவங்கள் 16 படத்தின் வெற்றிவிழா

துருவங்கள் 16 படம் ரிலிஸ் ஆகி 75 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய ரிலீஸ் படங்களில் இந்த படம் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தருக்கும் லாபத்தை கொடித்திருக்கிற படம். இதன் 75வது நாள் வெற்றி விழா சென்னையில் நடை பெற்றது.
மேலும்..
சினி நிகழ்வுகள்

குற்றம் 23 வெற்றி விழா

அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கியிருந்த படம் குற்றம்23. மருத்துவ துறை தொடர்பான த்ரில்லர் படமாக வெளியாகி ரசிகர்கள் ஆதரவோடு நிஜ வெற்றி பெற்ற படம் என்று வினியோகஸ்தர்கள் தொடங்கி படம தயாரித்தவர்கள், தியேட்டர் அதிபர்கள் வரை சொல்லும் படம் குற்றம் 23.…
மேலும்..
திரை விமர்சனம்

காமா சோமா என வந்திருக்கும் கன்னா பின்னா படம்..!

நாயகி அஞ்சலி ராவ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார். இவரைப்போலவே சினிமாவில் கேமரா மேன், இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு அவரது நண்பர்களுடம் உடனிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று முயற்சி செய்து…
மேலும்..
திரை விமர்சனம்

புஸ் ஆன… புரூஸ் லீ

நாயகன் ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால், புரூஸ்லி படம் பார்க்கும்போது மட்டும் ஆக்ரோஷமாக இருக்கிறார் என்றதும், அவரது அம்மா இவருக்கு புரூஸ்லி என்று பெயர் வைத்து அழைக்கிறார். புரூஸ்லி என்ற பெயர் வைத்ததும் யாருக்கும் பயப்படாமல்…
மேலும்..