Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 395

சினிமா செய்திகள்

ரஜினியை , ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன் – பாரதிராஜா

எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட, 'ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே…
Continue Reading
சினிமா செய்திகள்

தாராளபிரபு- விமர்சனம்

முதல் வரியிலே சொல்லிவிடலாம்..பக்கா எனர்ஜிடிக் படம் இது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை தேடும் இளைஞனான ஹீரோ ஹரிஷ் கல்யாண் ஸ்போம் (உயிரணு) டோனராக மாறுகிறார். அவரை டாக்டரான விவேக் அந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார். இடையில் ஹீரோவுக்கு ஒரு காதல் வர, அந்தக்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கயிறு- விமர்சனம்

சென்றவாரம் ஒரு ஜிப்ஸியின் காதல் கதையைக் கண்ட நமக்கு இந்தவாரம் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரின் காதல் கதை காணக்கிடைத்துள்ளது காதல் ஒன்றிற்குத் தானே பணம், தகுதி, தொழில் என்று என்றும் எதுவும் கிடையாது. அந்தவகையில் கயிறு படம் கதைக்களத்திலே பாதி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ப்ளான் ரெடி! ப்ளான் பண்ணிப் பண்ணும் டீம்

இன்று சென்னை சத்யம் தியேட்டரில் வெளியானது ப்ளான் பண்ணிப் பண்ணணும் படத்தின் பாடல்கள். பாடல்களை வெளியிட சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்திருந்தார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ராஜேஷ், நந்தன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ரியோ நாயகனாகவும் ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

வெளிவரும் முன்பே பாசிட்டிவ் விமர்சனம்! காவல்துறை உங்கள் நண்பன்

பி.ஆர் டாகீஸ் காப்பொரேஷன், வைட் மூன் டாகீஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் காவல்துறை உங்கள் நண்பன். ஆர்.டி.எம் இயக்கியுள்ள இப்படத்தை தனஞ்செயன் வாங்கி வெளியிடுகிறார். வரும் வரும் 20-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர்…
Continue Reading
சினிமா செய்திகள்

மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் ஆடியோ ரிலீஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளிவரும் படம் ‘மாஸ்டர்’. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைச்சிருக்கிறார். ஏற்கெனவே விஜய்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

College குமார்- விமர்சனம்

படிப்பு என்ற ஒற்றைத் தகுதியை வைத்து தன் நண்பன் தன்னை அவமதிக்க, நண்பனுக்கு பாடம் புகட்டப் புயலெனப் புறப்படுகிறார் பிரபு. அவரின் சவால் என்னானது என்பதே காலேஜ் குமார். எந்தச் சட்டைக் கொடுத்தாலும் அந்தச் சட்டைக்கு தகுந்தாற் போல் தன் உடம்பை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ரஜினியால் தான் சினிமாவிற்கு வந்தேன்- தேசிங் பெரியசாமி

சென்றவாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இப்படத்தை வயகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர்சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். கெளதம் மேனென் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ரிதுவர்மா, நிரஞ்சனி,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ராஜவம்சம் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்

வெகுநாட்களுக்குப் பின் ராஜவம்சம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பெரும் நட்சத்திரக் கூட்டம் வந்திருந்தது. கதிர்வேலு என்ற அறிமுக இயக்குநர் இயக்கிய இப்படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், ராதாரவி, ரேகா, சதீஷ் ஆடம்ஸ், எனப் பெரும் நட்சத்திரக் கூட்டம் படத்தில்…
Continue Reading