Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 325

சினி நிகழ்வுகள்

இளம் திறமையாளர்களுக்கு வேல்ஸ் குழுமத்தின்Vels Signature !

தயாரிப்பாளர் கலைமாமணி Dr ஐசரி K கணேஷ் அவர்கள் Vels Film International நிறுவனம் மூலம், கடந்த வருடங்களில் பல புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி, வெற்றிபெறச்செய்துள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் மேலும் பல புதிய இளம் திறமைகளின் திரைப்படங்கள்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

லிங்குசாமியின் புதிய படத்தில் ராம் பொதினேனி & கீர்த்தி ஷெட்டி!

லிங்குசாமி, நடிகர் ராம் பொதினேனி கூட்டணியில் உருவாகும் RAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார்! தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி, தமிழ் சினிமாவின் மாஸ் கமர்ஷியல் கிங், சண்டக்கோழி (Pandemakodi),…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கிய நடிகை ஜெயசித்ரா! உணர்வுபூர்வ உரை நிகழ்த்தி பெருமிதம்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நடிகை, இயக்குனர் கலைமாமணி டாக்டர். ஜெயசித்ரா அவர்கள் கலந்து கொண்டார். அவர் தன்னுடைய திரையுலக வாழ்க்கை பற்றியும் தன்னுடைய விருதுகள் பற்றியும் பெண்களின் சாதனைகளின் அத்யாவசியம்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘சின்னஞ்சிறு கிளியே’ படத்துக்கு பாராட்டோடு யூ சர்டிஃபிகேட்!

செண்பா கிரியேஷன்ஸ் செந்தில்நாதன் தயாரிப்பில், சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கத்தில் தயாரான படம் ‘சின்னஞ்சிறு கிளியே.’ இந்த படம் நேற்று சென்ஸார் செய்யப்பட்டது. தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகியலோடு உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது இப்படம். தவிர, ஆங்கில மருத்துவத்தின் விளைவுகளையும் இப்படம் எடுத்துச் சொல்கிறது.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘ஆறா எனும் ஆரா.’ சஸ்பென்ஸ் திரில்லராக, பிரமாண்டமாக உருவாகிறது!

ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக, தமிழ் மற்றும் தெலுங்கில், பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆறா எனும் ஆரா.’   இந்த படத்தை சாபு அவர்கள் சாபு பிக் டிவி பானரில் தயாரித்துள்ளார். அதன் இணை தயாரிப்பாளர் ஜோஸ். ஸ்டீபன்.ஜெ எழுதி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் ‘மோகன்தாஸ்’ படம்… பூஜையுடன் இன்று தொடக்கம்!

தமிழ்த் திரையுலகில், ரசிகர் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை இடம்பிடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மோசடிப் புகார் விவகாரம். நடிகர் விமல் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டு!

நடிகர் விமலால் நான் மோசம் செய்யப்பட்டது குறித்து திமுக தலைவருக்கு நான் கடிதம் அனுப்பி அது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் அதனை மறுக்கும் விதமாக நடிகர் விமல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் என்னுடன் எந்தவித பணபரிவர்தனையிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

அவதூறு பரப்புபவர் மீது வழக்கு… நடிகர் விமல் முடிவு

தன் மீதான மோசடிப் புகாரை மறுத்து விமல் வெளியிட்டுள்ள அறிக்கை இது… என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகங்களிலும் நாளிதழ்களிலும் படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தமிழ் தேசிய புலிகள் கட்சியின் முதல் மாநில மாநாடு எப்போது? கட்சியின் நிறுவனர் தலைவர் மன்சூரலிகான் அறிக்கை

தமிழ் தேசிய புலிகள் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் மார்ச் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து கட்சியின் நிறுவனர் தலைவர் மன்சூரலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்புடையீர் வணக்கம், தமிழ் தேசிய புலிகள் கட்சியின்…
Continue Reading