Author Archives: rcinema - Page 0
வெளி வராத படங்கள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் முடங்கியுள்ளது : தயாரிப்பாளர் கே .ராஜன் வேதனை!
'ஐமா ' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வைவல்…
சூப்பர் சிங்கர் ஜூனியரில், சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாரி செல்வராஜ் !!
தமிழில் இசை உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வார நிகழ்ச்சியில் வெகு நெகிழ்வான தருணமாக, இளம் பாடகி ஹர்ஷினி…
ஐமா ‘ திரைப்பட விமர்சனம்
நடிப்பு: யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு, மனோகரன், வில்லனாக தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films ) நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ,'ஐமா' திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்…
மலேசியா மண்ணின் ‘படைத்தலைவனாக’ மாறிய மோகன், இணையத்தை கலக்கும் ‘ஹரா’ பாடல்
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஹரா'. மலேசியாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் வெளியான…
ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திலிருந்து ‘பட்டாசா..’ எனும் பாடலின் காணொளி வெளியீடு
ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் திரை ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் - 'ஜவான்' படத்திலும் இவர்களின் கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒரு பாடலில் ஜொலித்திருக்கிறது. 'ஜவான்' படத்தில் இடம்பெற்ற 'பட்டாசா..' எனத் தொடங்கும் பாடலின் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின்…
அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி
நாக சைதன்யா நடிப்பில், சந்து மொண்டேடி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்கும் படம் தான் #NC23. இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவர, நடிகை சாய்…
ஆர் யூ ஓகே பேபி – திரைப்பட விமர்சனம்
திருமணம் செய்து கொள்ளாத உறவில் ஈடுபடும் தம்பதிகளாக அசோக் & முல்லை. இவர்கள் பெற்றெடுத்த குழந்தையை வறுமையின் காரணமாக கேரளாவில் வசிக்கும் சமுத்திரக்கனி - அபிராமி தம்பதிக்கு (யார் என தெரியாமல்) விற்று விடுகின்றனர். 10 மாதங்கள் ஆன நிலையில் தான்…
“இந்த கிரைம் தப்பில்ல” முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட திரு தொல்.திருமாவளவன்
மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி அவர்களின் தயாரிப்பில் "இந்த கிரைம் தப்பில்ல" திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் (Member of Parliament) அவர்கள் வெளியிட்டார். "இந்த கிரைம் தப்பில்ல" திரைப்படத்தை…
டீமன் DEMON திரைப்பட விமர்சனம்
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் தயாரிப்பு நிறுவனங்களில் வாய்ப்பு தேடி அலைகிறார் நாயகன். ஒரு கட்டத்தில் இவர் சொன்ன பேய்க்கதை பிடித்துப் போகவே படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் முன் வருகிறார். அதன்படி கதை விவாதத்திற்கு பெரிய அப்பார்ட்மெண்டில் பிளாட்டை…
‘ஜவான்’ திரைப்படத்தின் பிரதியை சட்ட விரோதமாக பகிர்ந்தவர்களின் அடையாளத்தை வெளியிடுமாறு வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஜவான் திரைப்படத்தை தயாரித்த ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் - மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜவான் திரைப்படத்தின் திருட்டுப் பிரதியை வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் டெலிகிராம் சேனல்கள் ஆகியவற்றில் சட்ட விரோதமாக பகிர்வதை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்றும், அதனை…